கூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு)
Jump to navigation
Jump to search
![]() | |
விளையாட்டு | டென்னிசு |
---|---|
நிறுவல் | 1963 |
அணிகளின் எண்ணிக்கை | 8 (உலகக் குழுக்கள்) 99 (மொத்தம் 2016)[1] |
நாடுகள் | ப.டெ.கூ உறுப்பினர் நாடுகள் |
மிக அண்மித்த வாகையாளர்(கள்) | ![]() |
மிகுந்த வாகைகள் | ![]() |
அலுவல்முறை வலைத்தளம் | fedcup.com |
கூட்டமைப்புக் கோப்பை அல்லது பரவலாக ஃபெட் கோப்பை (Fed Cup) பன்னாட்டு மகளிர் டென்னிசு அணிப் போட்டிகளில் முதன்மையானதாகும்; இது 1963இல் பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பின் 50ஆவது ஆண்டுநிறைவை ஒட்டி தொடங்கப்பட்டது. இந்தப் போட்டிகள் 1995ஆம் ஆண்டு வரை ஃபெடரேசன் கோப்பை என அறியப்பட்டன. பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையைக் கொண்டு, உலகில் ஆண்டுதோறும் பெண்களுக்கான மிகப்பெரிய பன்னாட்டு அணிப் போட்டியாக ஃபெட் கோப்பை விளங்குகின்றது.[2][3]
ஆடவர்களுக்கான டேவிசுக் கோப்பைக்கு இணையாக ஃபெட் கோப்பை பெண்களுக்கானது. ஆத்திரேலியா, செக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடு மட்டுமே ஒரே நேரத்தில் இந்த இரு கோப்பைகளையும் வென்றுள்ளன.
சாதனைகளும் புள்ளிவிவரங்களும்[தொகு]
அணிகளின் செயற்றிறன்[தொகு]
நாடு | வென்ற ஆண்டுகள்[4] | இரண்டாமிடத்தில்[4] |
---|---|---|
![]() |
1963, 1966, 1967, 1969, 1976, 1977, 1978, 1979, 1980, 1981, 1982, 1986, 1989, 1990, 1996, 1999, 2000 (17) | 1964, 1965, 1974, 1985, 1987, 1991,1994, 1995, 2003, 2009, 2010 (11) |
![]() ![]() |
1975, 1983, 1984, 1985, 1988, 201, 2012, 2014, 2015 (9) | 1986 (1) |
![]() |
1964, 1965, 1968, 1970, 1971, 1973, 1974 (7) | 1963, 1969, 1975, 1976, 1977, 1978, 1979, 1980, 1984, 1993 (10) |
![]() |
1991, 1993, 1994, 1995, 1998 (5) | 1989, 1992, 1996, 2000, 2002, 2008 (6) |
![]() ![]() |
2004, 2005, 2007, 2008 (4) | 1988, 1990, 1999, 2001, 2011, 2013, 2015 (7) |
![]() |
2006, 2009, 2010, 2013 (4) | 2007 (1) |
![]() ![]() |
1987, 1992 (2) | 1966, 1970, 1982, 1983, 2014 (5) |
![]() |
1997, 2003 (2) | 2004, 2005 (2) |
![]() |
1972 (1) | 1973 (1) |
![]() |
2001 (1) | 2006 (1) |
![]() |
2002 (1) | (0) |
![]() |
(0) | 1967, 1971, 1972, 1981 (4) |
![]() |
(0) | 1968, 1997 (2) |
![]() |
(0) | 1998 (1) |
![]() |
(0) | 2012 (1) |
அணி சாதனைகள்[தொகு]
- தொடர்ந்த வெற்றிகள்
- எக்காலத்தும்: 7, அமெரிக்க ஐக்கிய நாடு, 1976–1982
- தொடர்ந்து இறுதியாட்டத்தில் விளையாடியவை
- எக்காலத்தும்: 8, ஆத்திரேலியா, 1973–1980
- ஒரு ஆட்டத்தில் மிகுந்த கேம்கள்
தனிநபர் சாதனைகள்[தொகு]
- மிகவும் இளைய விளையாட்டாளர்
- டெனிசு பனகோபூலோ; கிரேக்கம் (நாடு); 12 ஆண்டுகள், 360 நாட்கள்1
- மிக மூத்த விளையாட்டாளர்
- கில் பட்டர்பீல்டு; பெர்முடா; 52 ஆண்டுகள், 162 நாட்கள்
- மிகுந்த போட்டிகளில் பங்கேற்றவர்
- மிகுந்த ஆட்டங்கள் விளையாடியவர்
- 74, ஆன் கிரெமர், லக்சம்பர்க்
- மிகுந்த போட்டிகளை வென்றவர்
- மொத்தம்: 72, அரன்ட்சா சன்சேசு விக்காரியோ, எசுப்பானியா
- ஒற்றையர்: 50, அரன்ட்சா சன்சேசு விக்காரியோ, எசுப்பானியா
- இரட்டையர்: 38, லாரிசா நீலண்ட், சோவியத் ஒன்றியம்/லாத்வியா
- நீண்ட போட்டி
- 2016 உலகக் குழு: சுவெட்லனா குசுநெட்சோவா எதிர் ரிகேல் ஓகென்காம்ப், 4 மணிகள், 6–7(4–7), 7–5, 8–10.[5]
1தற்போதைய விளையாட்டாளர்களின் அகவை 14 அல்லது அதற்கு மேலிருக்க வேண்டும்
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "Fed Cup Number of Nations Participating per Year". ஐடிஎப்.
- ↑ Glenday, Craig, தொகுப்பாசிரியர் (2008). Guinness World Records 2008. Bantam Books. பக். 497. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780553589955.
- ↑ "About Fed Cup by BNP Paribas". ITF.
- ↑ 4.0 4.1 "Fed Cup Champions". ITF.
- ↑ Erik Gudris (6 February 2016). "Hogenkamp Wins Longest Ever Fed Cup Match Over Kuznetsova". Tennisnow.com. பார்த்த நாள் 6 February 2016.