பேச்சு:கூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு) எனத் தலைப்பிடலாம். உருசியம், இசுப்பானியம் உட்பட சில விக்கிகளும் இத்தலைப்பையே பயன்படுத்துகின்றன. ஃ எழுத்து சொல்லின் ஆரம்பத்தில் வராது. பெட் கோப்பை என எழுதினாலும் சரியான உச்சரிப்பைத் தராது.--Kanags \உரையாடுக 00:25, 15 சூன் 2016 (UTC)

சரியே --மணியன் (பேச்சு) 01:43, 15 சூன் 2016 (UTC)