உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு கிராமத்து நதி (கவிதை நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கிராமத்து நதி
அட்டைப் படம்
நூலாசிரியர்சிற்பி பாலசுப்ரமணியம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகவிதைத் தொகுப்பு[2]
வெளியீட்டாளர்
  • கோலம் வெளியீடு
  • கவிதா வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்
1998[1]
ஊடக வகைஅச்சு நூல்
பக்கங்கள்112
ISBN9788183450430

ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூல் எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம்[3] அவர்களால் எழுதப்பட்டது. 1998இல் வெளியிடப்பட்ட இந்நூல் இதுவரை 11 முறை பதிப்பிடப்பட்டுள்ளது.[1][4]

நூல் விவரங்கள்

[தொகு]

எழுத்தாளர் சிற்பி தனது சொந்த ஊரில் ஒடிய ஒரு நதியின் பயணத்தையும், அந்நதியோடு தனது நினைவலைகளையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்கவிதைத் தொகுப்பிற்கு 2002ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[2][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "ஒரு கிராமத்து நதி - நூல்". www.panuval.com. பார்க்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள் பட்டியல்". www.sahitya-akademi.gov.in. சாகித்திய அகாதமி. பார்க்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. நை. மு., இக்பால். "சிற்பி". www.tamilvu.org. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "ஒரு கிராமத்து நதி - குறிப்பு". www.worldcat.org. வேல்ட்கேட். பார்க்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு சாகித்ய அகாடமி விருது". www.tamil.oneindia.com. ஒன்இந்தியா தமிழ். 17 ஜூலை 2002. பார்க்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)