இதழ்பல் மெய்
Appearance
ஒலிப்பிடங்கள் |
இதழ் |
ஈரிதழ் |
இதழ்-மெல்லண்ணம் |
இதழ்-பல்முகடு |
இதழ்பல் |
Coronal |
நுனிநாஇதழ் |
இருபல் |
பல்லிடை |
பல் |
பல்முகடு |
நுனிநா |
நாவிளிம்பு |
பின்பல்முகடு |
பல்முகடு-அண்ணம் |
வளைநா |
கடைநா |
அண்ணம் |
இதழ்-அண்ணம் |
மெல்லண்ணம் |
உள்நாக்கு |
உள்நாக்கு-குரல்வளைமூடி |
Radical |
மிடறு |
குரல்வளைமூடி-மிடற்றொலி |
குரல்வளைமூடி |
குரல்வளை |
இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help] |
[Edit] |
ஒலியியலில், இதழ்-பல் மெய்கள் என்பன கீழ் உதடு, மேற் பற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒலிக்கப்படும் மெய்கள் ஆகும். அனைத்துலக ஒலியெழுத்து முறையில் காணப்படும் இதழ்-பல் மெய்கள் வருமாறு:
IPA | விளக்கம் | எடுத்துக்காட்டு | |||
---|---|---|---|---|---|
மொழி | Orthography | IPA | பொருள் | ||
p̪ | ஒலிப்பிலா இதழ்-பல் வெடிப்பொலி | ||||
b̪ | ஒலிப்புடை இதழ்-பல் வெடிப்பொலி | ||||
p̪͡f | ஒலிப்பிலா இதழ்-பல் வெடிப்புரசொலி | சோங்கா (Tsonga)3 | N/A | [tim̪p̪͡fuβu] | காண்டாமிருகம் |
b̪͡v | ஒலிப்புடை இதழ்-பல் வெடிப்புரசொலி | சோங்கா4 | N/A | [ʃileb̪͡vu] | நாடி |
இதழ்-பல் மூக்கொலி | ஆங்கிலம் | symphony1 | [ˈsɪɱfəni] | symphony | |
ஒலிப்பிலா இதழ்-பல் உரசொலி | ஆங்கிலம் | fan | [fæn] | விசிறி | |
ஒலிப்புடை இதழ்-பல் வெடிப்புரசொலி | ஆங்கிலம் | van | [væn] | van | |
இதழ்-பல் உயிர்ப்போலி | டச்சு | wang | [ʋɑŋ] | கன்னம் |
Notes:
- [ɱ], /m/ இன் ஒரு மாற்றொலியாகும். இது /v/, /f/ என்பவற்றின் முன்னால் வரும்.
- வெடிப்பொலிக் கூறுகள் (வெடிப்பொலிகள் மற்றும் மூக்கொலிகள் ɱ) எம்மொழியிலாவது தனியான ஒலியன்களாக (phoneme) இருப்பதாக உறுதிப்படுத்தப் படவில்லை. இவை சிலசமயம் ȹ ȸ (qp மற்றும் db monograms) என எழுதப்படுகின்றன..
- இது சொங்கா மொழியின், க்சின்குணா கிளைமொழிக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. இம்மொழியில், ஹ் ஒலியிணைந்த அல்லது ஹ் ஒலியோடிணையாத மாற்றொலிகள் உள்ளன. in free variation. Please note these differ from the German bilabial-labiodental affricate which commences with a bilabial p.
- Again, found only in the XiNkuna dialect.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ John Laver (1994: 323) Principles of Phonetics.
- ↑ Blankenship, Barbara; Ladefoged, Peter; Bhaskararao, Peri; Chase, Nichumeno (Fall 1993). "Phonetic structures of Khonoma Angami". Linguistics of the Tibeto-Burman Area 16 (2). http://sealang.net/sala/archives/pdf8/blankenship1992phonetic.pdf.
- ↑ Boas, Franz; Goddard, Pliny Earle (July 1924). "Ts'ets'aut, an Athapascan Language from Portland Canal, British Columbia". International Journal of American Linguistics 3 (1): 1–35. doi:10.1086/463746.