இசுட்ரோன்சியம் புரோமேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் டைபுரோமேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14519-18-7 | |
EC number | 238-531-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9819472 |
| |
பண்புகள் | |
SrBr2O6 | |
வாய்ப்பாட்டு எடை | 343.424 கி/மோல் |
உருகுநிலை | 240 °C (464 °F; 513 K) (சிதையும்) |
27.2 கிராம்/100 மி.லி | |
−93.5•10−6 செ.மீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இசுட்ரோன்சியம் புரோமேட்டு (Strontium bromate) என்பது Sr(BrO3)2 அல்லது SrBr2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தொழிற்சாலைகளிலும் ஆய்வகங்களிலும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஆலிவர் சாக்சு எழுதிய அங்கிள் டங்சுடன்: மெமோரிசு ஆஃப் எ கெமிக்கல் பாய்வுட் என்ற நூலில் இச்சேர்மத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறைவுற்ற நீர்த்த கரைசலிலிருந்து படிகமாகும்போது இவ்வுப்பு ஒளிர்வதாக கூறப்படுகிறது. இசுட்ரோன்சியம் புரோமேட்டு தண்ணீரில் கரைகிறது. மேலும் இது சற்று வலிமையான ஆக்சிசனேற்றியாகக் கருதப்படுகிறது [1] தோலில் பட்டால் எரிச்சலையும் சுவாசிக்க நேர்ந்தால் மூச்சுக் குழாய்களில் எரிச்சலையும் உண்டாக்கும் இசுட்ரோன்சியம் புரோமேட்டு நச்சுத் தன்மை மிக்கதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Strontium Bromate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 25 July 2013.