அனுசா பாரெட்டி
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அனுசா மல்லி பாரெட்டி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 6 சூன் 2003 அனந்தபூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது-கை வழமைச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒரே ஒநாப (தொப்பி 138) | 16 சூலை 2023 எ. Bangladesh | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 74) | 9 சூலை 2023 எ. Bangladesh | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 11 சூலை 2023 எ. Bangladesh | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020/21–தற்போதுவரை | ஆந்திரா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 30 அக்டோபர் 2023 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
அனுசா மல்லி பாரெட்டி (Anusha Malli Bareddy பிறப்பு 6 சூன் 2003) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார், இவர் தற்போது ஆந்திராவிற்காக விளையாடி வருகிறார். இவர் ஓர் இடது-கை வழமைச் சுழல் பந்துவீச்சாளராவார்.[1] [2]
சூலை 2023 இல், வங்காளதேசத்திற்கு எதிரான பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். [3]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]அனுசா 6 சூன் 2003 இல் ஆந்திராவின் அனந்தபூரில் பிறந்தார். [4]
சர்வதேச போட்டிகள்
[தொகு]சூன் 2023 இல், அனுசா 2023 ஏசிசி மகளிர் இ20 வளர்ந்து வரும் அணிகள் ஆசியக் கிண்ணத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார்.[5]
சூலை 2023 இல், அனுசா வங்காளதேச அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார். [6] இந்தத் தொடரின் முதல் இருபதுக்கு 20 போட்டியில் இவர் அறிமுகமானார், நான்கு நிறைவுகள் வீசி 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். [3] தொடரின் இரண்டாவது போட்டியில் தனது முதல் இ20 இலக்கினைக் கைப்பற்றினார். [7] அதே தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். [8] செப்டம்பர் 2023 இல்,ஆசிய விளையாட்டுகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்றார், ஆனால் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. [9]
சான்றுகள்
[தொகு]- ↑ "Player Profile: Bareddy Anusha". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
- ↑ "Player Profile: Bareddy Anusha". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
- ↑ 3.0 3.1 "Harmanpreet aces the chase after bowlers stifle Bangladesh". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023."Harmanpreet aces the chase after bowlers stifle Bangladesh". ESPNcricinfo. 9 சூலை 2023. Retrieved 30 October 2023.
- ↑ "Anantapur fields to India debut; All-rounder Anusha Bareddy's fairytale journey". The New Indian Express. 10 சூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
- ↑ "BCCI announces India 'A' (Emerging) squad for ACC Emerging Women's Asia Cup 2023". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
- ↑ "Senior players missing as India name limited-overs squad for Bangladesh series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
- ↑ "2nd T20I, Mirpur, சூலை 11 2023, India Women tour of Bangladesh: Bangladesh Women v India Women". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
- ↑ "1st ODI, Mirpur, சூலை 16 2023, India Women tour of Bangladesh: Bangladesh Women v India Women". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
- ↑ "Team India (Senior Women) squad for 19th Asian Games". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: அனுசா பாரெட்டி
- Player Profile: அனுசா பாரெட்டி கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து