வங்காளதேசப் பெண்கள் துடுப்பாட்ட அணி
Appearance
விளையாட்டுப் பெயர்(கள்) | லேடி டைகர், பெண்புலிகள்[1] | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சார்பு | வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் | ||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||
ஒரு-நாள் தலைவர் | ருமானா அகமது | ||||||||||||
இ20ப தலைவர் | சல்மா கதுன் | ||||||||||||
பயிற்றுநர் | மார்க் ராபின்சன் | ||||||||||||
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை | |||||||||||||
ஐசிசி நிலை | (1977) வாழ்நாள் உறுப்பினர் (2000) | ||||||||||||
ஐசிசி மண்டலம் | ஆசியத் துடுப்பாட்ட அவை | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம் | |||||||||||||
முதலாவது பெஒநா | v ![]() | ||||||||||||
கடைசி பெஒநா | v ![]() | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள் | 2 | ||||||||||||
பெண்கள் பன்னாட்டு இருபது20 | |||||||||||||
முதலாவது பெப20இ | v ![]() | ||||||||||||
kadaisi பெப20இ | v ![]() | ||||||||||||
| |||||||||||||
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 4 | ||||||||||||
பெண்கள் இ20 உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள் | 3 | ||||||||||||
இற்றை: 7 January 2021 |
வங்காளதேசப் பெண்கள் துடுப்பாட்ட அணி (Bangladesh women's national cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்ட அளவில் வங்காளதேசத்தினைப்பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். ஜூலை 2007இல் தாய்லாந்துப் பெண்கள் அணிக்கு எதிராக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமாகினர். அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றனர். [8] 2011 ஆம் ஆண்டிற்கான பெண்கள் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டித் தொடரில் 5ஆம் இடத்தைப் பெற்றதனால் இந்த அணி பன்னாட்டு அளவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் தகுதியினைப் பெற்றது.[9]
ஒரு நாள் நிலை
[தொகு]நவம்பர் 24, 2011 அன்று, 2011பெண்கள் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றில் அமெரிக்காவை 9 இலக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் பின்னர் வங்காளதேசத்திற்க்கு ஒருநாள் தகுதி வழங்கப்பட்டது. இதன்மூலம் பன்னாட்டு அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றது. [10]
ஒருநாள்
[தொகு]- அணியின் அதிகபட்ச மொத்தம்: 211/9 எ. பாக்கித்தான் 4 நவம்பர் 2019 லாகூரின் கடாபி மைதானம். [11]
- அதிகபட்ச தனிநபர் ஓட்டம்: 75 *, சல்மா கதுன் எ. இந்தியா 8 ஏப்ரல் 2013அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானம் . [12]
- சிறந்த பந்துவீச்சு: 6/20, கதீஜா துல் குப்ரா எ. பாக்கித்தான் 8 அக்டோபர் 2018 காக்ஸ் பஜாரில் உள்ள ஷேக் கமல் சர்வதேச மைதானம் . [13]
மேலும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]
- ↑ "Tigresses to get coach after coronavirus pandemic". The Independent. 7 June 2020. https://m.theindependentbd.com//post/247762.
- ↑ "Australia Women remain No.1 in ODIs, T20Is after annual update". ICC. 2 October 2020. Retrieved 2 October 2020.
- ↑ "ICC Rankings". International Cricket Council.
- ↑ "WODI matches - Team records". ESPNcricinfo.
- ↑ "WODI matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ "WT20I matches - Team records". ESPNcricinfo.
- ↑ "WT20I matches - 2019 Team records". ESPNcricinfo.
- ↑ Thailand lose warm-ups பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் by Andrew Nixon, 8 July 2007 at CricketEurope
- ↑ ACC Women's Tournament பரணிடப்பட்டது 2 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம் at official Asian Cricket Council website
- ↑ "Ireland and Bangladesh secure ODI status". CricketEurope. Archived from the original on 14 நவம்பர் 2018. Retrieved 13 November 2018.
- ↑ "Records / Bangladesh Women / Women's One-Day Internationals / Highest totals". ESPN Cricinfo. Retrieved 25 August 2019.
- ↑ "Records / Bangladesh Women / Women's One-Day Internationals / Top Scores". ESPN Cricinfo. Retrieved 25 August 2019.
- ↑ "Records / Scotland Women / Women's One-Day Internationals / Best Bowling figures". ESPN Cricinfo. Retrieved 25 August 2019.