அகோகோதே-60
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Pegasus |
வல எழுச்சிக் கோணம் | 23h 46m 39.9747s[1] |
நடுவரை விலக்கம் | 31° 09′ 21.3721″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 12.18 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F9[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | -26.604[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 30.262[1] மிஆசெ/ஆண்டு Dec.: −5.852[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.2916 ± 0.0397[1] மிஆசெ |
தூரம் | 1,420 ± 20 ஒஆ (436 ± 8 பார்செக்) |
விவரங்கள் [2] | |
திணிவு | 1.229±0.026 M☉ |
ஆரம் | 1.401±0.066 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.31±0.11 |
வெப்பநிலை | 6105±50 கெ |
சுழற்சி | 34.8±2.7 d |
சுழற்சி வேகம் (v sin i) | 3.8±0.6 கிமீ/செ |
அகவை | 1.7±0.5 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அகோகோதே-60 (WASP-60) என்பது 1420 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள F-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . விண்மீனின் அகவை சூரியனின் அகவையான 1.7 ±0.5 பில்லியன் ஆண்டுகளை விட குறைவானதாகும்.. அகோகோதே-60 விண்மீன் அடர்தனிமங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது, சூரியனைப் போல 180% அளவு இரும்புச் செறிவு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க கரும்புள்ளிச் செயல்பாடு இல்லை. இது ஒப்பீட்டளவில் இளம் விண்மீனாக எதிர்பாராத நோக்கீடு வழி அரியப்பட்டதாகும் . [2] வெவ்வேறு முறைகளால் தீர்மானிக்கப்பட்ட WASP-60 இன் அகவை மிகவும் வேறுபடுகிறது. மேலும் இது உண்மையில் கடந்த காலத்தில் தற்சுழற்சிக்கு ஆட்பட்ட பழைய விண்மீனாக இருக்கலாம். [4]
செர்பியாவில் உள்ள மொராவா புற உலகங்கள் போட்டியின் ஒரு பகுதியாக, செர்பியப் பயில்நிஅலை வானியலாளர்களால் 2019 இல் இந்த விண்மீனுக்கு மொராவா என்று பெயரிடப்பட்டது. [5]
2015 இல் ஒரு பன்முக ஆய்வு அகோகோதே-60 உடன் எந்த விண்மீன் இணையையும் கண்டறியவில்லை. [6]
கோள் அமைப்பு
[தொகு]2012 ஆம் ஆண்டில், வெப்பமான வியாழன்ளொத்த கோள் அகோகோதே-60 பி ஒரு இறுக்கமான, வட்ட ணையில் கண்டறியப்பட்டது. [7] மொரவாவின் கிளையாறான விளாசினா ஆற்றின் பெயரால், 2019 திசம்பரில் செர்பிய வானியலாளர்களால் இந்தக் கோளுக்கு விளாசினா என்று பெயரிடப்பட்டது. [8]
இதன் சமநிலை வெப்பநிலை 1479±35 ஆகும் .
2018 ஆம் ஆண்டில் உரோசிட்டர்r-மெல்ளாலின் விளைவின் அளவீடு அகோகோதே-60 பி விண்மீனின் நிலநடுவரைத் தளத்துடன் ஒரு பின்னேகும் வட்டணையில் உள்ளதைக் கண்டறிந்தது. இதன் வட்டணை சாய்வு 129 ±17 பாகைக்குக்குச் சமமாக உள்ளது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b (Vlasina) | 0.560±0.036 MJ | 0.05548±0.00040 | 4.3050040 | 0 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Mancini, L.; et al. (2018), "The GAPS programme with HARPS-N at TNG", Astronomy & Astrophysics, pp. A41, arXiv:1802.03859, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201732234
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ "WASP-60". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
- ↑ Brown, D. J. A. (2014), "Discrepancies between isochrone fitting and gyrochronology for exoplanet host stars?", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 1844–1862, arXiv:1406.4402, Bibcode:2014MNRAS.442.1844B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stu950
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Star Facts Stars: A guide to the night sky Home Brightest Stars Star Names Star Names
- ↑ Wöllert, Maria; Brandner, Wolfgang; Bergfors, Carolina; Henning, Thomas (2015), "A Lucky Imaging search for stellar companions to transiting planet host stars", Astronomy & Astrophysics, pp. A23, arXiv:1507.01938, Bibcode:2015A&A...575A..23W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201424091
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Hébrard, G.; et al. (2012), "WASP-52b, WASP-58b, WASP-59b, and WASP-60b: Four new transiting close-in giant planets", Astronomy & Astrophysics, pp. A134, arXiv:1211.0810, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201220363
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Srbija je dobila zadatak da predloži i izglasa novo ime za zvezdu WASP-60 i njenu planetu WASP-60b