அகோகோதே-60

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-60 / Morava
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Pegasus
வல எழுச்சிக் கோணம் 23h 46m 39.9747s[1]
நடுவரை விலக்கம் 31° 09′ 21.3721″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.18
இயல்புகள்
விண்மீன் வகைF9[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-26.604[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 30.262[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −5.852[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.2916 ± 0.0397[1] மிஆசெ
தூரம்1,420 ± 20 ஒஆ
(436 ± 8 பார்செக்)
விவரங்கள் [2]
திணிவு1.229±0.026 M
ஆரம்1.401±0.066 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.31±0.11
வெப்பநிலை6105±50 கெ
சுழற்சி34.8±2.7 d
சுழற்சி வேகம் (v sin i)3.8±0.6 கிமீ/செ
அகவை1.7±0.5 பில்.ஆ
வேறு பெயர்கள்
Morava, Gaia DR2 2868528637464028160, TYC 2767-1746-1, 2MASS J23463997+3109213[3]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே-60 (WASP-60) என்பது 1420 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள F-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . விண்மீனின் அகவை சூரியனின் அகவையான 1.7 ±0.5 பில்லியன் ஆண்டுகளை விட குறைவானதாகும்.. அகோகோதே-60 விண்மீன் அடர்தனிமங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது, சூரியனைப் போல 180% அளவு இரும்புச் செறிவு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க கரும்புள்ளிச் செயல்பாடு இல்லை. இது ஒப்பீட்டளவில் இளம் விண்மீனாக எதிர்பாராத நோக்கீடு வழி அரியப்பட்டதாகும் . [2] வெவ்வேறு முறைகளால் தீர்மானிக்கப்பட்ட WASP-60 இன் அகவை மிகவும் வேறுபடுகிறது. மேலும் இது உண்மையில் கடந்த காலத்தில் தற்சுழற்சிக்கு ஆட்பட்ட பழைய விண்மீனாக இருக்கலாம். [4]

செர்பியாவில் உள்ள மொராவா புற உலகங்கள் போட்டியின் ஒரு பகுதியாக, செர்பியப் பயில்நிஅலை வானியலாளர்களால் 2019 இல் இந்த விண்மீனுக்கு மொராவா என்று பெயரிடப்பட்டது. [5]

2015 இல் ஒரு பன்முக ஆய்வு அகோகோதே-60 உடன் எந்த விண்மீன் இணையையும் கண்டறியவில்லை. [6]

கோள் அமைப்பு[தொகு]

2012 ஆம் ஆண்டில், வெப்பமான வியாழன்ளொத்த கோள் அகோகோதே-60 பி ஒரு இறுக்கமான, வட்ட ணையில் கண்டறியப்பட்டது. [7] மொரவாவின் கிளையாறான விளாசினா ஆற்றின் பெயரால், 2019 திசம்பரில் செர்பிய வானியலாளர்களால் இந்தக் கோளுக்கு விளாசினா என்று பெயரிடப்பட்டது. [8]

இதன் சமநிலை வெப்பநிலை 1479±35 ஆகும் .

2018 ஆம் ஆண்டில் உரோசிட்டர்r-மெல்ளாலின் விளைவின் அளவீடு அகோகோதே-60 பி விண்மீனின் நிலநடுவரைத் தளத்துடன் ஒரு பின்னேகும் வட்டணையில் உள்ளதைக் கண்டறிந்தது. இதன் வட்டணை சாய்வு 129 ±17 பாகைக்குக்குச் சமமாக உள்ளது.

WASP-60 தொகுதி[2]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b (Vlasina) 0.560±0.036 MJ 0.05548±0.00040 4.3050040 0

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 Mancini, L.; et al. (2018), "The GAPS programme with HARPS-N at TNG", Astronomy & Astrophysics, pp. A41, arXiv:1802.03859, doi:10.1051/0004-6361/201732234 {{citation}}: Missing or empty |url= (help)
  3. "WASP-60". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg.
  4. Brown, D. J. A. (2014), "Discrepancies between isochrone fitting and gyrochronology for exoplanet host stars?", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 1844–1862, arXiv:1406.4402, Bibcode:2014MNRAS.442.1844B, doi:10.1093/mnras/stu950 {{citation}}: Missing or empty |url= (help)
  5. Star Facts Stars: A guide to the night sky Home Brightest Stars Star Names Star Names
  6. Wöllert, Maria; Brandner, Wolfgang; Bergfors, Carolina; Henning, Thomas (2015), "A Lucky Imaging search for stellar companions to transiting planet host stars", Astronomy & Astrophysics, pp. A23, arXiv:1507.01938, Bibcode:2015A&A...575A..23W, doi:10.1051/0004-6361/201424091 {{citation}}: Missing or empty |url= (help)
  7. Hébrard, G.; et al. (2012), "WASP-52b, WASP-58b, WASP-59b, and WASP-60b: Four new transiting close-in giant planets", Astronomy & Astrophysics, pp. A134, arXiv:1211.0810, doi:10.1051/0004-6361/201220363 {{citation}}: Missing or empty |url= (help)
  8. Srbija je dobila zadatak da predloži i izglasa novo ime za zvezdu WASP-60 i njenu planetu WASP-60b
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-60&oldid=3824006" இலிருந்து மீள்விக்கப்பட்டது