உள்ளடக்கத்துக்குச் செல்

9885 லினக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
9885 லினக்சு
Orbit of 9885 Linux
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) ஸ்பேஸ்வாட்ச்
கண்டுபிடிப்பு நாள் அக்டோபர் 12, 1994
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் லினக்சு கரு
வேறு பெயர்கள்1985 CT2; 1994 TM14
சிறு கோள்
பகுப்பு
முதன்மை பட்டை
காலகட்டம்நவம்பர் 26, 2005 (JD 2453700.5)
சூரிய சேய்மை நிலை376.432 Gm (2.516 AU)
சூரிய அண்மை நிலை 329.270 Gm (2.201 AU)
அரைப்பேரச்சு 352.851 Gm (2.359 AU)
மையத்தொலைத்தகவு 0.067
சுற்றுப்பாதை வேகம் 1323.116 d (3.62 a)
சராசரி சுற்றுப்பாதை வேகம் 19.37 km/s
சராசரி பிறழ்வு 329.206°
சாய்வு 6.113°
Longitude of ascending node 198.365°
Argument of perihelion 253.114°
சிறப்பியல்பு
எதிரொளி திறன்0.1?
வெப்பநிலை ~181 K
விண்மீன் ஒளிர்மை 13.7

9885 லினக்சு 1994-ம் ஆண்டு அக்டோபர் 12 அன்று ஸ்பேஸ்வாட்ச்சால் கண்டறியப்பட்ட ஒரு சிறுகோள் ஆகும். குனூ லினக்சு இயங்குதளத்தின் லினக்சு இயக்குதளத்தின் நினைவாக இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது.[1]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "9885 லினக்ஸ் விண்கல் நிறை மற்றும் பிற உண்மைகள்". www.universeguide.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=9885_லினக்சு&oldid=3932151" இலிருந்து மீள்விக்கப்பட்டது