உள்ளடக்கத்துக்குச் செல்

9793 டோர்வால்டுசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
9793 டோர்வால்டுசு
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) ஸ்பேஸ்வாட்ச்
கண்டுபிடிப்பு நாள் 16 ஜனவரி, 1996
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் லினசு டோர்வால்டுசு
வேறு பெயர்கள்1981 UX23; 1996 BW4
சிறு கோள்
பகுப்பு
முதன்மை பட்டை
காலகட்டம்மார்ச் 6, 2006 (JD 2453800.5)
சூரிய சேய்மை நிலை391.295 Gm (2.616 AU)
சூரிய அண்மை நிலை 283.259 Gm (1.893 AU)
அரைப்பேரச்சு 337.277 Gm (2.255 AU)
மையத்தொலைத்தகவு 0.160
சுற்றுப்பாதை வேகம் 1236.489 d (3.39 a)
சராசரி சுற்றுப்பாதை வேகம் 19.71 km/s
சராசரி பிறழ்வு 60.138°
சாய்வு 3.653°
Longitude of ascending node 72.463°
Argument of perihelion 343.918°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் ? km
நிறை ?×10? kg
அடர்த்தி ? g/cm³
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்? m/s²
விடுபடு திசைவேகம்? km/s
எதிரொளி திறன்0.10?
வெப்பநிலை ~185 K
நிறமாலை வகை?
விண்மீன் ஒளிர்மை 15.2

9793 டோர்வால்டுசு(ஆங்கிலம்:9793 Torvalds) என்பது 1996-ம் ஆண்டு ஜனவரி 16-ம் நாள் ஸ்பேஸ்வாட்ச்-ஆல் (Spacewatch) கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள் ஆகும். இச்சிறுகோளுக்கு லினக்சு கரு உருவாக்கத்தை துவங்கி முக்கிய பங்களித்த காரணத்திற்காக மிகவும் அறியப்பட்ட பின்லாந்து-அமெரிக்க கணினி நிரலாளரான லினசு டோர்வால்டுசின் நினைவாக இப்பெயர் இடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=9793_டோர்வால்டுசு&oldid=3932149" இலிருந்து மீள்விக்கப்பட்டது