சிறுகோள் பட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையே உள்ள முக்கிய சிறுகோள் படை(வெள்ளை நிறத்தில் உள்ளது)

சிறுகோள் பட்டை (Asteroid belt) என்பது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையே அமைந்துள்ள சூரிய மண்டலத்தின் பகுதியாகும். இப்பகுதியில் பல்லாயிரணக்கணக்கில் சிறுகோள்கள் உள்ளன. இப்பட்டை தவிர சூரிய மண்டலத்தின் வேறு சில பகுதிகளிலும் சிறுகோள்கள் உள்ளமையால் அவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது முக்கிய சிறுகோள் பட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகோள்_பட்டை&oldid=2182155" இருந்து மீள்விக்கப்பட்டது