9965 குனூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
9965 குனூ
AnimatedOrbitOf9965GNU.gif
9965 குனூ(நீலம்) சிறுகோளின் சுற்றுப்பாதை, கோள்கள்(சிவப்பு) மற்றும் சூரியன்(கறுப்பு). மிகவும் வெளியில் உள்ள சுற்றுப்பாதை வியாழனுடையது.
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) ஸ்பேஸ்வாட்ச்
கண்டுபிடிப்பு நாள் மார்ச் 5, 1992
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 9965 GNU
வேறு பெயர்கள்[1]1992 EF2, 1988 BD4, 1993 QR3
காலகட்டம்அக்டோபர் 27, 2007
சூரிய சேய்மை நிலை2.8321038 AU
சூரிய அண்மை நிலை 2.0035766 AU
அரைப்பேரச்சு 2.4178402 AU
மையத்தொலைத்தகவு 0.1713362
சுற்றுப்பாதை வேகம் 1373.2190398 d
சராசரி பிறழ்வு 0.56312°
சாய்வு 12.1934°
Longitude of ascending node 156.63510°
Argument of peri 82.74981°
மேற்பரப்பு வெப்பநிலை
   கெல்வின்
   செல்சியஸ்
minmeanmax
Spectral typeசி-வகை சிறுகோள்[2]
விண்மீன் ஒளிர்மை 14.2

9965 குனூ என்பது சி-வகையைச் சேர்ந்த ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனை ஒவ்வோரு 3.76 வருடங்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது. இது 1992-ம் ஆண்டு மார்ச் 5-ம் நாள் ஸ்பேஸ்வாட்சால் கண்டறியப்பட்டபொழுது, தற்காலிகமாக "1992 EF2" எனப்பட்டது. இதற்கு பிறகு, குனூ திட்டத்தின் நினைவாக இப்பெயரிடப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=9965_குனூ&oldid=2114943" இருந்து மீள்விக்கப்பட்டது