ஸ்ட்ரேஞ்சு மேஜிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ட்ரேஞ் மேஜிக்
திரைப்பட சுவரொட்டி
நடிப்பு
படத்தொகுப்புகிறிஸ் ப்ளும்மர்
கலையகம்டச்ஸ்டோன் பிக்சர்ஸ்
லூகஸ்பிலிம்
லூகஸ்பிலிம் அனிமேஷன்
இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக்[1]
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 23, 2015 (2015-01-23)
ஓட்டம்99 நிமிடங்கள்[2]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$6 மில்லியன்[3]

ஸ்ட்ரேஞ் மேஜிக் (ஆங்கில மொழி: Strange Magic) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு 3டி கணினி அனிமேஷன் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு ஆலன் கம்மிங், இவான் ரசேல் வூட், மாயா ருடால்ப், சாம் பல்லாடியோ, பீட்டர் ஸ்டோமெரே, ஆல்ஃப்ரெட் மோலினா உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 23ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Strange Magic: Press Kit". Page 2. The Walt Disney Studios. பார்த்த நாள் January 25, 2015.
  2. "AMC Theatres: Strange Magic". பார்த்த நாள் 15 January 2015.
  3. http://www.boxofficemojo.com/movies/?id=strangemagic.htm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ட்ரேஞ்சு_மேஜிக்&oldid=2908334" இருந்து மீள்விக்கப்பட்டது