ஆலன் கம்மிங்
Appearance
ஆலன் கம்மிங் | |
---|---|
பிறப்பு | 27 சனவரி 1965 ஸ்காட்லாந்து |
பணி | நடிகர் தயாரிப்பாளர் இயக்குநர் திரைக்கதையாசிரியர் குரல் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1980–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஹிலாரி லியோன் (1985–1993) கிராண்ட் ஷாப்பர் (2007–தற்காலம்) |
வலைத்தளம் | |
alancumming |
ஆலன் கம்மிங் (ஆங்கில மொழி: Alan Cumming) (பிறப்பு: 27 ஜனவரி 1965) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், குரல் நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற பல திரைப்படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் த ஸ்மர்ஃப்ஸ், த ஸ்மர்ஃப்ஸ் 2 போன்ற பல திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.