சாம் பல்லாடியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம் பல்லாடியோ
பிறப்புசாம் ஸ்காட்
21 நவம்பர் 1986 (1986-11-21) (அகவை 37)
இங்கிலாந்து
பணிநடிகர்
இசைக்கலைஞர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–இன்று வரை

சாம் பல்லாடியோ (ஆங்கில மொழி: Sam Palladio) (பிறப்பு: 21 நவம்பர் 1986) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் இசைக்கலைஞர், குரல் நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் 7 லைவ்ஸ் ரன்னர், ரன்னர் போன்ற திரைப்படங்களிலும், டாக்டர்கள், நாஷ்விலே போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

சின்னத்திரை[தொகு]

  • 2011: டாக்டர்கள்
  • 2011: தி ஹவர்
  • 2012: கார்டினல் பர்ன்ஸ்
  • 2012: நாஷ்விலே

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_பல்லாடியோ&oldid=3858031" இலிருந்து மீள்விக்கப்பட்டது