உள்ளடக்கத்துக்குச் செல்

மாயா ருடால்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா ருடால்ப்
பிறப்புசூலை 27, 1972 (1972-07-27) (அகவை 51)
புளோரிடா
அமெரிக்கா
பணிநடிகை
நகைச்சுவை நடிகை
குரல் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
பெற்றோர்ரிச்சர்ட் ருடால்ப்
மின்னி ரிபெர்டன்
துணைவர்பவுல் தோமஸ் ஆண்டர்சன்
(2001–தற்காலம்)
பிள்ளைகள்4
வலைத்தளம்
twitter.com/mayarudolph

மாயா ருடால்ப் (Maya Rudolph, பிறப்பு: ஜூலை 27, 1972) அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் குரல் நடிகை, நகைச்சுவை நடிகை எனப் பன்முகம் கொண்டவர் ஆவார். இவர் தி நட் ஜாப், பிக் ஹீரோ 6, ஸ்ட்ரேஞ் மேஜிக் போன்ற பல திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_ருடால்ப்&oldid=2966475" இலிருந்து மீள்விக்கப்பட்டது