வைரவம் ஞானாதீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு ஞானாதீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவிடம்:வைரவம், சாத்தான்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சாத்தான்குளம்
மக்களவைத் தொகுதி:தூத்துக்குடி
கோயில் தகவல்
மூலவர்:ஞானாதீஸ்வரர்
தாயார்:சிவகாமி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:பிரத்மோத்ஸவம்
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வைரவம் ஞானாதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், வைரவம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஞானாதீஸ்வரர், சிவகாமி அம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

கார்த்திகை மாதம் பிரத்மோத்ஸவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]