உள்ளடக்கத்துக்குச் செல்

வேணு அரவிந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேணு அரவிந்த்
பிறப்பு9 நவம்பர் 1965 (1965-11-09) (அகவை 58)[1]
பணிமேடை நடிகர், தொலைக்காட்சி நடிகர், திரைப்பட நடிகர், இயக்குனர்.
செயற்பாட்டுக்
காலம்
1985-தற்போது
வாழ்க்கைத்
துணை
சோபா
பிள்ளைகள்2 (வீணா, விஜய்)

வேணு அரவிந்த் என்பவர் இந்திய திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இவர் கைலாசம் பாலச்சந்தரின் அலைகள் தொடரின் மூலமாக பலரும் அறிந்த நபரானார்.[2] சபாஸ் சரியான போட்டி என்ற திரைப்படத்தினை இயக்கி நடித்தார். இவர் சோபா என்பவரை மணந்தார். இத் தம்பதிகளுக்கு வீணா மற்றும் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

நடிப்பு

[தொகு]

தொலைக்காட்சி தொடர்கள்

[தொகு]
தொலைக்காட்சி தொடர் ஆண்டு கதாப்பாத்திரம் இயக்குனர் குறிப்புகள்
நிலாப்பெண் 1990கள், தூர்தசன்
அலையோசை
ராசிமூலம்
ராகுல்வம்சம்
காதல் பகடை ராஜ் பாபு கைலாசம் பாலசந்தர்
காசளவு நேசம் 1999 கௌதம் கே. பாலச்சந்தர்
அக்னிசக்தி 2002-04
அலைகள் 2001-03 ரங்கா சுந்தர் கே. விஜயன்
இந்திரன் சந்திரன் 2002 பாம்பே சாணக்கியா
ஜணனி 2003 சுந்தர் கே. விஜயன்
"வாழ்க்கை" 2000-2001 பிரபாகர் வெங்கட்
செல்வி / அரசி 2005-2009 ஜி.ஜே சுந்தர் கே. விஜயன் மற்றும் பி. சமுத்திரக்கனி
வாணி ராணி 2013 பூமிநாதன் ஏ. ராமச்சந்திரன்

திரைப்பட வாழ்க்கை

[தொகு]
ஆண்டு தலைப்பு மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
1985 பகல் நிலவு தமிழ் சத்யராஜ்ன் இளைய மகனாக
1985 அந்த ஒரு நிமிடம் தமிழ் கமல்ஹாசனின் சகோதரன்
1985 படிக்காத பண்ணையார் தமிழ் சிவாஜி கணேசனின் மகன்
1994 மே மாதம் (திரைப்படம்) தமிழ் டப்பிங் நபர் வினீத்க்காக டப்பிங்
2000 அலைபாயுதே தமிழ் காவலதிகாரி
2001 என்னவளே தமிழ் குமார்
2006 வல்லவன் (திரைப்படம்) தமிழ்
2007 வேகம் தமிழ்
2011 சபாஸ் சரியான போட்டி தமிழ் இயக்குனர்

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணு_அரவிந்த்&oldid=3274728" இலிருந்து மீள்விக்கப்பட்டது