வேகினுலசு
Appearance
வேகினுலசு | |
---|---|
வேகினுலசு ஆக்சிடென்ட்டாலிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
தரப்படுத்தப்படாத: | கிளை கெட்டிரோபிராங்கியா
கிளை யூதைநியூரா |
பெருங்குடும்பம்: | வெர்னிசெலோயிடே
|
குடும்பம்: | வெரோனிசெலிடே
|
பேரினம்: | வேகினுலசு பெருசாக், 1829[1]
|
வேகினுலசு (Vaginulus) என்பது தரையில் வாழும், காற்றினைச் சுவாசிக்கும், ஓடில்லா நத்தை, நுரையீரல் உடைய வயிற்றுக்காலி பேரினம் ஆகும். இந்த மெல்லுடலிகள் வெரோனிசெலிடே குடும்பத்தினைச் சார்ந்தவையாகும்.
சிற்றினங்கள்
[தொகு]வேகினுலசு பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் பின்வருமாறு:
- வேகினுலசு புர்கெரி (சிம்ரோத், 1914) [2] [3]
- வேகினுலசு ரோடெரி சென்சிசு சுமித், 1876
- வேகினுலசு சுலோனி (குவியர், 1817)
- வேகினுலசு டவுனைசி (பெருசாக், 1821)
வேறுபெயர்கள்:
- வேகினுலசு ஆக்சிடென்ட்டாலிசு (கைல்டிங், 1825) என்பதின் வேறுபெயர் திப்லோசோலெனோடெசு ஆக்சிடென்ட்டாலிசு
- வேகினுலசு சினென்சிசு ஹூயுட், 1882 என்பது இரத்யூசியா லியோனியாவின் வேறுபெயர் ஹூயுட், 1882 [4]
- வேகினுலசு சுடுக்சுபெர்கி வெஸ்டர்லண்ட், 1883 ஓன்சிசு இசுடக்சுபெர்கியின் வேறுபெயர் (வெசுடர்லண்ட், 1883)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Férussac (1829). H.N.g. et p. Moll., Tabl. Limaces.
- ↑ Baker H. B. (1925). "North American Veronicellidae". Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia 77: 157-184, pl. 4.
- ↑ Robinson D. G., Hovestadt A., Fields A. & Breure A. S. H. (July 2009). "The land Mollusca of Dominica (Lesser Antilles), with notes on some enigmatic or rare species". Zoologische Mededelingen 83 http://www.zoologischemededelingen.nl/83/nr03/a13
- ↑ Wu M., Guo J.-Y., Wan F.-H., Qin Q.-L., Wu Q. & Wiktor A. (2006). "A preliminary study of the predatory terrestrial mollusk Rathouisia leonina". The Veliger 48: 61-74.