உள்ளடக்கத்துக்குச் செல்

தரைவாழ் விலங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரைவாழ் விலங்குகளான கணுக்காலிகள் (வீட்டு ஈ)

தரைவாழ் விலங்கு (Terrestrial animal) என்பது தரையில் வாழும் விலங்குகளைக் குறிக்கும். நாய், பூனை, எறும்பு, ஈமியூ ஆகியன தரைவாழ் விலங்குகளிற்கான ஒரு சில உதாரணங்களாகும். தரைவாழ் விலங்கு எனும் இப்பதமானது ஈரூடகவாழிகள், நீர்வாழ் விலங்கு போன்றவற்றிடமிருந்து குறிப்பிட்ட ஓர் உயிரினத்தைப் பிரித்துக்காட்டுவதற்குப் ப்யன்படுத்தப்படுகின்றது. மனிதனின் பண்டைக் கால நிகழ் வுகளில் தரை வழிப் படையெடுப்பும் ஒன்றாகும்.[1][2][3] அவ்வாறு முதுகுநாணிகள், கணுக்காலிக்கள் என பல பலம் பொருந்திய கூட்டணியாக தரைவாழ் விலங்குகள் அமைகின்றன. தரைவாழ் விலங்குகளின் சீல், பென்குயின் போன்றவை நிலத்தில் நடமாடுபவையாகவும் நீரில் உணவைப் பெற்றுக் கொள்பவையாகவும் அமைந்திருப்பதன் போதிலும் இவை தரைவாழ் விலங்குகளாகவே கொள்ளப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shear WA: The early development of terrestrial ecosystems. Nature 1991, 351:283-289.
  2. Vermeij GJ, Dudley R, Why are there so few evolutionary transitions between aquatic and terrestrial ecosystems? Biol J Linn Soc, 2000, 70:541-554.
  3. Garwood, Russell J.; Edgecombe, Gregory D. (September 2011). "Early Terrestrial Animals, Evolution, and Uncertainty". Evolution: Education and Outreach (New York: Springer Science+Business Media) 4 (3): 489–501. doi:10.1007/s12052-011-0357-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:1936-6426. http://www.academia.edu/891357/. பார்த்த நாள்: 2015-07-21. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரைவாழ்_விலங்கு&oldid=2747501" இலிருந்து மீள்விக்கப்பட்டது