வெள்ளை வால் நீல ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை வால் நீல ஈபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இசுடினோசிடிரிடே
பேரினம்:
எல்மினியா
இனம்:
எ. அல்பிகாடா
இருசொற் பெயரீடு
எல்மினியா அல்பிகாடா
பார்போசா து போக்கேஜ், 1877
உகாண்டாவில் உள்ள பிவிண்டியில் புகைப்படம் எடுக்கப்பட்டது

வெள்ளை வால் நீல ஈபிடிப்பான் (White-tailed blue flycatcher)(எல்மினியா அல்பிகாடா ) என்பது ஸ்டெனோஸ்டிரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும். இது அங்கோலா, புருண்டி, காங்கோ ஜனநாயக குடியரசு, மலாவி, மொசாம்பிக், உருவாண்டா, தன்சானியா, உகாண்டா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

இதன் இயற் வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் உலர் புன்னிலம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Elminia albicauda". IUCN Red List of Threatened Species 2016: e.T22707028A94103951. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22707028A94103951.en. https://www.iucnredlist.org/species/22707028/94103951. பார்த்த நாள்: 11 November 2021.