உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளை நாடோடிக் கூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளை நாடோடிக் கூட்டம் (White Horde) என்பது 1225இல் மங்கோலியப் பேரரசுக்குள் உருவாக்கப்பட்ட உளூசுகளில் (நாடுகள்) ஒன்றாகும். இது சூச்சியின் இறப்பிற்கு பிறகு அவரது மகன் ஓர்டா இச்சன் (ஓர்டா பிரபு) சிர் தாரியா ஆற்றுக்கு அருகில் தனது தந்தையின் ஒட்டு நிலமாக பெற்ற நிலப்பரப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. தங்க நாடோடிக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியாக இது அமைந்தது. இது சூச்சியின் உளூசின் இடது பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Edward L. Keenan, Encyclopedia Americana article
  2. B.D. Grekov and A.Y. Yakubovski "The Golden Horde and its Downfall"

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_நாடோடிக்_கூட்டம்&oldid=3781178" இலிருந்து மீள்விக்கப்பட்டது