சிர் தாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிர் தாரியா (கசாக்கு: Syrdari'i'a
உசுபேகியம்: Sirdaryo
தாஜிக்: Сирдарё
)
Jaxartes, செய்ஹுன்
River
Syr Darya.jpg
கசக்ஸ்தான் நாட்டில் கிசிலோர்டாவில் பாயும் சிர் தாரியா ஆறு
பெயர் மூலம்: unknown
நாடுகள்  கிர்கிசுதான்,  உஸ்பெகிஸ்தான்,  தாஜிக்ஸ்தான்,  கசக்ஸ்தான்
கிளையாறுகள்
 - இடம் காரா தாரியா
 - வலம் நர்ரியன் ஆறு, சிர்சிக் ஆறு, ஆரிஸ் ஆறு, சூ அறு, சரிசு ஆறு
நகரங்கள் குஜாந்து நகரம் (தஜிகிஸ்தான்), தாஷ்கந்து, (கசக்ஸ்தான்), துர்கேஸ்தான், (கசக்ஸ்தான்), கிசிலோர்தா, (கசக்ஸ்தான்), பைக்கனூர், (ருசியா)
உற்பத்தியாகும் இடம் நர்ரியன் ஆறும் காரா தாரியா ஆறும் கூடுமிடம்
 - அமைவிடம் பெர்கானா பள்ளத்தாக்கு, உஸ்பெகிஸ்தான்
 - உயர்வு 400 மீ (1,312 அடி)
கழிமுகம் வடக்கு ஏரல் கடல்
 - அமைவிடம் கசாலி mouth_region =, கசக்ஸ்தான்
 - elevation 42 மீ (138 அடி)
நீளம் 2,212 கிமீ (1,374 மைல்)
வடிநிலம் 4,02,760 கிமீ² (1,55,507 ச.மைல்)
Discharge
 - சராசரி [1]
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
சிர் தாரியாவின் வடிநிலங்கள்
சிர் தாரியாவின் வடிநிலங்கள்

சிர் தாரியா (Syr Darya)[2] /ˌsɪərˈdɑrjə/ (கசாக்கு: Syrdari'i'a, سىردارٸيا; உருசிய மொழி: Сырдарья́, tr. Syrdar'ya; IPA: [sɨrdɐˈrʲja]; பாரசீகம்: سيردريا,Sirdaryā; தாஜிக்: Сирдарё, Sirdaryo; துருக்கியம்: Seyhun, Siri Derya; அரபு மொழி: سيحون: Seyḥūn; உசுபேகியம்: Sirdaryo/Сирдарё; பண்டைக் கிரேக்கம்Ἰαξάρτης, Jaxártēs) நடு ஆசியா நாடுகளில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். தாரியா என்பதற்கு ஆறு எனப்பொருளாகும்.

கிர்கிஸ்தான் மற்றும் கிழக்கு கசக்ஸ்தான் நாடுகளின் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் சிர் தாரியா ஆறு, மேற்கிலும், வடமேற்கிலும் உஸ்பெகிஸ்தான், தெற்கு கசக்ஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் வழியாக 2,212 kilometres (1,374 mi) பாய்ந்து, இறுதியில் ஏரல் கடலின் வடக்கில் கலக்கிறது. இதன் தெற்கில் ஆமூ தாரியா பாய்கிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Daene C. McKinney. "Cooperative Management of Transboundary Water Resources in Central Asia". Ce.utexas.edu. பார்த்த நாள் 2014-02-07.
  2. Also transliterated Syrdarya or Sirdaryo.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்_தாரியா&oldid=2509896" இருந்து மீள்விக்கப்பட்டது