பைக்கனூர்

ஆள்கூறுகள்: 45°37′0″N 63°19′0″E / 45.61667°N 63.31667°E / 45.61667; 63.31667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைக்கனூர்
Байқоныр
Байконур
பைக்கனூரின் வான் காட்சி
பைக்கனூரின் வான் காட்சி
பைக்கனூர்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பைக்கனூர்
சின்னம்
பைக்கனூர் is located in Kazakhstan
பைக்கனூர்
பைக்கனூர்
கசக்ஸ்தானில் பைக்கனூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 45°37′0″N 63°19′0″E / 45.61667°N 63.31667°E / 45.61667; 63.31667
நாடு கசக்கஸ்தான்
 உருசியா (நிர்வகித்து பராமரிக்கிறது)
நிறுவப்பட்டது1955
நகரமாக நிறுவப்பட்ட ஆண்டு1966
பரப்பளவு
 • மொத்தம்57 km2 (22 sq mi)
ஏற்றம்100 m (300 ft)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்36,175
 • அடர்த்தி630/km2 (1,600/sq mi)
நேர வலயம்UTC+6 (ஒசநே+6)
அஞ்சல் சுட்டு எண்710501
தொலைபேசி குறியீடு+7 73622
வாகனப் பதிவுN
தட்பவெப்பம்குளிர் பாலைவனத் தட்பவெப்பம்
இணையதளம்www.baikonuradm.ru/index.htm
கசக்ஸ்தான் நாட்டின் பைக்கனூரில் அமைந்த ருசியா நாட்டின் பைக்கனூர் விண்வெளி ஏவுதளம் அமைந்த வரைபடம்

பைக்கனூர் (Baikonur) (காசாக்கு மொழி: Байқоңыр, بايقوڭىر, romanized: Baiqon'yr; உருசியம்: Байконур), கசக்ஸ்தான் நாட்டின் சிர் தாரியா ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்த பாலைநில குளிர் தட்பவெப்ப கொண்ட நகரம் ஆகும்.

கசக்ஸ்தான் நாட்டிடமிருந்து இந்நகரத்தை 1955 முதல், முன்னாள் சோவியத் ஒன்றியம் நீண்டகால அடிப்படையில் குத்தகை எடுத்து நிர்வகிக்கிறது. 1957ல் பைக்கனூரில் விண்வெளி ஏவுதளத்தை அமைத்து பராமரிக்கிறது.[1][2][3] சோவியத் ஒன்றியம் கலைந்த பிறகு, தற்போது ருசியா இந்நகரத்தை நிர்வகித்து, ருசியாவின் விண்வெளி ஏவு தளத்தைப் பராமரிக்கிறது.

2009ல் பைக்கனூர் நகரத்தின் மக்கள் தொகை 36,175 ஆகும்.

கசக்ஸ்தானிடமிருந்து சோவியத் ஒன்றியத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட பைக்கனூர் நகரத்தின் பரப்பளவு 90 சதுர கிலோ மீட்டராகும். இந்நகரத்தின் அளவு கிழக்கு - மேற்காக 85 கிலோ மீட்டரும், வடக்கு தெற்காக 90 கிலோ மீட்டரும் கொண்டது. இந்நகரத்தின் மையத்தில் பைக்கனூர் விண்வெளி ஏவுதளத்தை ருசியா அமைத்துள்ளது. இந்நகரத்திற்கு வெளிநாட்டவர்கள் செல்ல ருசியா நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும்.

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Baikonur
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க[தொகு]

45°36′42″N 63°19′06″E / 45.61167°N 63.31833°E / 45.61167; 63.31833

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைக்கனூர்&oldid=2915815" இருந்து மீள்விக்கப்பட்டது