நீல நாடோடிக் கூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீல நாடோடிக் கூட்டம் (Blue Horde) என்பது 1227ஆம் ஆண்டு வாக்கில் மங்கோலியப் பேரரசுக்குள் உருவாக்கப்பட்ட உளூசுகளில் (நாடுகள்) ஒன்றாகும்.[1] செங்கிஸ் கானின் இறப்பிற்கு பிறகு அவரது பேரரசு இறுதியாக பிரிக்கப்பட்டதில் இருந்து இது உருவானது. தங்க நாடோடிக் கூட்டத்தின் மேற்குப் பகுதியாக இது அமைந்தது. கிழக்குப் பகுதியானது வெள்ளை நாடோடிக் கூட்டம் என்று அழைக்கப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Far East Kingdoms
  2. Edward L. Keenan, Encyclopedia Americana article
  3. B.D. Grekov and A.Y. Yakubovski "The Golden Horde and its Downfall"
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_நாடோடிக்_கூட்டம்&oldid=3781177" இலிருந்து மீள்விக்கப்பட்டது