வெள்ளைக்கன்ன கத்திவால் மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளைக்கன்ன கத்திவால் மீன்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
அக்டினோட்டெரிகீயை
வரிசை:
பேர்சிஃபார்மீசு
குடும்பம்:
அலந்தூரிடே
பேரினம்:
அகந்தூரசு
இனம்:
A. albimento
இருசொற் பெயரீடு
Acanthurus albimento
Carpenter, Williams and Santos, 2017

வெள்ளைக்கன்ன கத்திவால் மீன் (Whitechin surgeonfish)(அகந்தூரசு அல்பிமெண்டோ-Acanthurus albimento) என்பது கத்திவால் மீன் பேரினமானஅகாந்தூரசு மீன் ஆகும். இது அகாந்தூரிடே குடும்பத்தினைச் சார்ந்தது.[1] இந்தச் சிற்றினத்தினை கென்ட் இ. கார்பென்டர், ஜெஃப்ரி டெய்லர் வில்லியம்ஸ் மற்றும் முட்ஜெகீவிஸ் டலிசே சாண்டோஸ் ஆகியோர் 2017இல் விவரித்தனர். இது ஒரு வெப்பமண்டல மீன் ஆகும். இது பிலிப்பீன்சை சுற்றியுள்ள திட்டுகளில் வாழ்கிறது. அதன் பொதுவான பெயர் மற்றும் பேரினப்பெயர் இரண்டுமே இதன் கன்னத்தில் வெள்ளை நிறத்தை குறிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Acanthurus albimento". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. October 2017 version. N.p.: FishBase, 2017.