உள்ளடக்கத்துக்குச் செல்

வெளிறிய அலகு இருவாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெளிறிய அலகு இருவாட்சி
அங்கோலாவில் ஆண் இருவாட்சி
அங்கோலாவில் பெண் இருவாட்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
புசெரிரோதிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
லோபோசெரோசு
இனம்:
லோ. பாலிடிரோசுட்ரிசு
இருசொற் பெயரீடு
லோபோசெரோசு பாலிடிரோசுட்ரிசு
(ஹார்ட்லோப் & பிஞ்ச், 1870)
     பொதுவான பரம்பல்
வேறு பெயர்கள்

தாக்கூசு பாலிடிரோசுட்ரிசு

வெளிறிய அலகு இருவாட்சி (Pale-billed horn-bill)(லோபோசெரோசு பாலிடிரோசுட்ரிசு) என்பது புசெரோடிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை இருவாய்ச்சி சிற்றினம் ஆகும்.

பரவல்

[தொகு]

இது அங்கோலா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கென்யா, மலாவி, மொசாம்பிக், தான்சானியா மற்றும் சாம்பியாவில் காணப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

வெளிறிய அலகு இருவாட்சி, நடுத்தர அளவிலான சாம்பல் நிற இருவாட்சி ஆகும். இதன் வயிறு வெள்ளை நிறத்திலும் அலகு கொம்பு நிறத்திலும் உள்ளது. ஆண் பெண் பறவைகள் ஒரே மாதிரியானவை. இருப்பினும் ஆண்களின் அலகு மேல் பெரிய கவசத்தினை கொண்டுள்ளது. பொதுவாக இணையாகவோ அல்லது சிறிய குழுக்களாகவோ காணப்படும். வெளிறிய அலகு இருவாட்சி, ஆப்பிரிக்கச் சாம்பல் இருவாட்சி போன்றது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Lophoceros pallidirostris". IUCN Red List of Threatened Species 2016: e.T22682417A92944515. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22682417A92944515.en. https://www.iucnredlist.org/species/22682417/92944515. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Pale-billed Hornbill - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிறிய_அலகு_இருவாட்சி&oldid=3736037" இலிருந்து மீள்விக்கப்பட்டது