வெண் தொண்டை சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெண் தொண்டை சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. gularis
இருசொற் பெயரீடு
Argya gularis
(பிளைத், 1855)
வேறு பெயர்கள்

துர்டோயிட்சு குலாரிசு

வெண் தொண்டை சிலம்பன் (White-throated babbler)(அர்க்யா குலாரிசு) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது மியான்மரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

இந்த சிற்றினம் முன்பு துரிடோயிசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2018-ல் விரிவான மூலக்கூறு தொகுதி பிறப்பு ஆய்வின் வெளியீட்டைத் தொடர்ந்து, இது ஆர்கியா பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Turdoides gularis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22716355/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Cibois, A.; Gelang, M.; Alström, P.; Pasquet, E.; Fjeldså, J.; Ericson, P.G.P.; Olsson, U. (2018). "Comprehensive phylogeny of the laughingthrushes and allies (Aves, Leiothrichidae) and a proposal for a revised taxonomy". Zoologica Scripta 47 (4): 428–440. doi:10.1111/zsc.12296. 
  3. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
  • Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_தொண்டை_சிலம்பன்&oldid=3627973" இலிருந்து மீள்விக்கப்பட்டது