வெண்வயிற்று விசிறிவால்
தோற்றம்
| வெண்வயிற்று விசிறிவால் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வரிசை: | |
| குடும்பம்: | ரைபிதுரிடே
|
| பேரினம்: | ரைபிதுரா
|
| இனம்: | R. euryura
|
| இருசொற் பெயரீடு | |
| Rhipidura euryura முல்லர், 1843 | |
வெண்வயிற்று விசிறிவால் (White-bellied fantail)(ரைபிதுரா யூரியுரா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.
இது சாவகம் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Rhipidura euryura". IUCN Red List of Threatened Species 2018: e.T22706793A130423578. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706793A130423578.en. https://www.iucnredlist.org/species/22706793/130423578. பார்த்த நாள்: 12 November 2021.