ரைபிதுரிடே
தோற்றம்
| ரைபிதுரிடே | |
|---|---|
| சாம்பல் விசிறிவால் ரைபிதுரிடே அல்பிசுகேபா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வரிசை: | |
| Suborder: | பசாரி
|
| குடும்பம்: | ரைபிதுரிடே சந்தேவால், 1872
|
| Genera | |
|
உரையினை காண்க | |
ரைபிதுரிடே (Rhipiduridae) என்பது ஆத்திரேலியா, தென்கிழக்காசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தின் சிறிய பூச்சிகளை உண்ணும் பறவை குடும்பம் ஆகும். இதில் விசிறிவால் மற்றும் பட்டுவால் பறவைகள் அடங்கும்.
வகைப்பாட்டியல்
[தொகு]இந்தக் குடும்பத்தின் கீழ் நான்கு பேரினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன:[1]
- துணைக் குடும்பம் ரைப்பிடுரினே
- ரைபிதுரா - விசிறிவால் (சுமார் 40 சிற்றினங்கள்)
- துணைக் குடும்பம் லாம்ப்ரோலினே
- கீட்டோரைங்கசு - கரிச்சான் விசிறிவால்
- யூட்ரிகோமியாசு - வானீல ஈபிடிப்பான்
- லாம்ப்ரோலியா - பட்டுவால் (2 சிற்றினங்கள்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Orioles, drongos & fantails". World Bird List Version 7.3. International Ornithologists' Union. Retrieved 2 September 2017.