உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்புருவ சோலைபாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்குத சோலைபாடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மியூசிக்காப்பிடே
பேரினம்:
காப்சிகசு
இனம்:
கா. லுசோனியென்சிசு
இருசொற் பெயரீடு
காப்சிகசு லுசோனியென்சிசு
(கிட்லிட்சூ, 1832)

வெண்புருவ சோலைபாடி (White-browed shama)(காப்சிகசு லுசோனியென்சிசு) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சு தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. முன்னர் விசயன் சோலைபாடி (கா. சூப்பர்சிலியாரிசு) இதன் துணையினமாகக் கருதப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Copsychus luzoniensis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22710003/0. பார்த்த நாள்: 26 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்புருவ_சோலைபாடி&oldid=3817868" இலிருந்து மீள்விக்கப்பட்டது