வி. கே. இப்ராகிம் குஞ்சு
Appearance
வி. கே. இப்ராகிம் குஞ்சு | |
---|---|
உம்மன் சாண்டியின் இரண்டாவது அமைச்சரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் | |
பதவியில் 18 மே 2011 – 20 மே 2016 | |
முன்னையவர் | எம். விஜயகுமார் |
பின்னவர் | ஜி. சுதாகரன் |
உம்மன் சாண்டியின் முதல் அமைச்சரவையில் தொழில் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 2005–2006 | |
முன்னையவர் | பி. கே. குஞ்ஞாலிகுட்டி |
பின்னவர் | இளமாறம் கரீம் |
சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2011–2021 | |
தொகுதி | கலமசேரி சட்டப் பேரவைத் தொகுதி |
பதவியில் 2001–2011 | |
தொகுதி | மட்டாஞ்சேரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிராயம், களமசேரி, எர்ணாகுளம், கேரளா |
அரசியல் கட்சி | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் |
பிள்ளைகள் | அப்துல் கப்பூர், அப்பாஸ், அன்வர் |
வாழிடம்(s) | கிரசன்ட் தோட்டம், அலுவா |
வி. கே. இப்ராகிம் குஞ்சு (V. K. Ebrahimkunju) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் கேரள அரசின் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். 2011 முதல் 2021 வரை கேரளாவில் களமசேரி சட்டப் பேரவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
வாழ்க்கை மற்றும் குடும்பம்
[தொகு]வி.கே. இப்ராகிம் குஞ்சு ஆலுவாவில் உள்ள கொங்கோர்பில்லி கிராமத்தில் 20 மே 1952 அன்று வி. யு. காதர் மற்றும் சித்தும்மாவுக்கு மகனாகப் பிறந்தார்.[2] பள்ளிப்படிப்பில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.[2] இவரது மனைவி பெயர் நதீரா என்பதாகும். தம்பதியருக்கு அப்துல் கப்பூர், அப்பாஸ், அன்வர் என மூன்று மகன்கள் உள்ளனர்.[3] இவரது மகன் அப்துல் கப்பூர் 2021 தேர்தலில் களமசேரி தொகுதியில் இருந்து கேரள சட்டப்பேரவைக்கு போட்டியிட்டார்.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-18.
- ↑ 2.0 2.1 "V.K.Ebrahim Kunju(ML):Constituency- KALAMASSERY(ERNAKULAM) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-10-18.
- ↑ "V. K. EBRAHIM KUNJU" (PDF). Niyamasabha. பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
- ↑ "Kunju omitted. Son Gafoor is UDF pick in Kalamassery". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-04-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- Chandy gets his team பரணிடப்பட்டது 2012-01-13 at the வந்தவழி இயந்திரம்
- http://www.deccanchronicle.com/channels/cities/thiruvananthapuram/i-have-miles-go-says-vk-ebrahim-kunju-168 பரணிடப்பட்டது 2012-07-06 at the வந்தவழி இயந்திரம்
- http://www.stateofkerala.in/niyamasabha/V%20K%20EBRAHIM.php பரணிடப்பட்டது 2011-11-20 at the வந்தவழி இயந்திரம்
- பொதுவகத்தில் வி. கே. இப்ராகிம் குஞ்சு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.