மட்டாஞ்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மட்டாஞ்சேரி
மேல் கொச்சி
சுற்றுப்புறப் பகுதி
கொச்சி சமணக் கோயில்
மட்டாஞ்சேரி is located in கேரளம்
மட்டாஞ்சேரி
மட்டாஞ்சேரி
கேரளாவில் மட்டாஞ்சேரியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°57′45″N 76°15′15″E / 9.96250°N 76.25417°E / 9.96250; 76.25417ஆள்கூறுகள்: 9°57′45″N 76°15′15″E / 9.96250°N 76.25417°E / 9.96250; 76.25417
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்682002
வாகனப் பதிவுகேஎல்-43

மட்டாஞ்சேரி (Mattancherry) என்பது இந்தியாவின் கொச்சி நகரில் உள்ள ஒரு பகுதியாகும். இது நகர மையத்திலிருந்து தென்மேற்கில் சுமார் 9 கி.மீ தூரத்தில் உள்ளது. மட்டாஞ்சேரி என்ற பெயர் "ஆஞ்சேரி மட்டம்" என்பதிலிருந்து வந்தது என்று கூறப்படுகிறது. "நம்பூதிரி இல்லமான" இதை பின்னர் வெளிநாட்டு வர்த்தகர்கள் அதை மட்-ஏஞ்சரி என்று உச்சரித்தனர். படிப்படியாக மட்டாஞ்சேரி ஆனது. முந்தைய 'ஏஞ்சேரி மட்டம்' அமைந்த இடம் இப்போது ஒரு தமிழ் பிராமணக் குடியேற்றமாக உள்ளது.

அரசியல்[தொகு]

மட்டாஞ்சேரி கொச்சி சட்டமன்றத் தொகுதி மற்றும் எர்ணாகுளம் மக்களவைத் தொகுதி ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். [1]

குறிப்பிடத்தக்க இடங்கள்[தொகு]

இந்தியாவின் மிகப் பழமையான யூத தொழுகை கூடமான பரதேசி யூத தொழுகைக் கூடம், [2] மட்டாஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், மட்டாஞ்சேரி பழையனூர் அரச கோயில் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.

புகைப்படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டாஞ்சேரி&oldid=3084441" இருந்து மீள்விக்கப்பட்டது