ஜி. சுதாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. சுதாகரன்
பொதுப்பணித் துறை, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர், கேரள அரசு
முதலமைச்சர்பிணறாயி விஜயனின் முதல் அமைச்சரவை
தொகுதிஅம்பலப்புழா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 நவம்பர் 1950 (1950-11-01) (அகவை 73)
மாவேலிக்கரா, ஆலப்புழா, திருவிதாங்கூர்-கொச்சி மாநிலம்
(தற்போதைய கேரளம்), இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்)
துணைவர்மருத்துவர் ஜூபிலி நவபிரபா
பிள்ளைகள்2
பெற்றோர்(கள்)
  • பி. கோபால குருப்
  • எல். பங்கஜாக்சி அம்மா
வாழிடம்(s)ஆலப்புழா, கேரளா
கல்வி
இணையத்தளம்G Sudhakaran

கோபால குறுப்பு சுதாகரன் (Gopala Kurup Sudhakaran, பிறப்பு 1 நவம்பர் 1950) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப்பேரவையின் பிணராயி விஜயன் அமைச்சகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் (மார்க்சிசம்) சேர்ந்த இவர் 2006 முதல் 2021 வரை அம்பலப்புழா சட்டமன்றத் தொகுதி[1] [2] உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜி.சுதாகரன் மாவேலிக்கரையில் உள்ள வேதாராபிளவு தாமரைக்குளம் கிராமத்தில் பி. கோபால குருப் - எல்.பங்கஜாக்சி அம்மாவுக்குப் பிறந்தார். கலையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், இளங்கலை சட்டமும் பெற்றார் .

மேற்கோள்கள்[தொகு]

  1. "G. Sudhakaran - Government of Kerala, India". kerala.gov.in. Archived from the original on 2020-12-02. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
  2. "Members - Kerala Legislature". www.niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._சுதாகரன்&oldid=3895790" இலிருந்து மீள்விக்கப்பட்டது