விந்துலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விந்துலா
ஆண், விந்துலா அர்சினோ, ஆத்திரேலியாவில்
பெண், விந்துலா அர்சினோ, ஆத்திரேலியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
நிம்ப்பாலிடே
சிற்றினம்:
வாக்கிராந்தினி
பேரினம்:
விந்துலா

கெம்மிங், 1934
உயிரியற் பல்வகைமை
4 சிற்றினங்கள்

விந்துலா (Vindula) என்பது தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆத்திரேலியாவில் காணப்படும் நிம்பாலிடே குடும்பத்தில் உள்ள கெலிகோனினே என்ற துணைக்குடும்பத்தின் பட்டாம்பூச்சிகளின் ஒரு பேரினம் ஆகும். இந்த பட்டாம்பூச்சிகள் பால் ஈருருமை தன்மையுடையன.

சிற்றினங்கள்[தொகு]

விந்துலா பேரினத்தில் 4 சிற்றினங்கள் வரிசைப்படுத்தப்பட்டது:[1]

  • விந்துலா அர்சினோ (கிராமர், 1777)
  • விந்துலா டிஜோன் (எரிக்சன், 1834)[2]
  • விந்துலா எரோட்டா (பேப்ரிசியஸ், 1793)
  • விந்துலா சபோர் (காட்மேன் & சால்வின், 1888)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vindula Hemming, 1934" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  2. Kirton, Laurence G. (2014). A Naturalist's Guide to the Butterflies of Peninsular Malayasia, Singapore and Thailand. Oxford: John Beaufoy Publ., p 77.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்துலா&oldid=3758085" இலிருந்து மீள்விக்கப்பட்டது