உள்ளடக்கத்துக்குச் செல்

விசுணுத்தேரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுணுத்தேரியம்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜிராபிடே
பேரினம்:
விசுணுத்தேரியம்

லைடெக்கர், 1876
இனம்:
வி. இரவாடிகம்
இருசொற் பெயரீடு
விசுணுத்தேரியம் இரவாடிகம்
லைடெக்கர், 1876

விசுணுத்தேரியம் (Vishnutherium; விசுணுவின் கோரமா) என்பது அழிந்துபோன ஓர் ஒட்டகச் சிவிங்கிப் பேரினமாகும். இதற்கு முதன்முதலில் 1876-இல் லைடெக்கரால் இப்பெயரிடப்பட்டது. இதன் புதைபடிவங்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனுடைய மாதிரிச் சிற்றினம் விசுணுத்தேரியம் இரவாடிகம்.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுணுத்தேரியம்&oldid=3961734" இலிருந்து மீள்விக்கப்பட்டது