விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2022/பங்கேற்க அழைப்பு2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதவி[தொகு]

@Arularasan. G, TNSE Mahalingam VNR, Sridhar G, Balu1967, கி.மூர்த்தி, and Neechalkaran: முதல் பட்டியலாக சுமார் 80 பேருக்கு அழைப்பினை அனுப்பியிருக்கிறேன். விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2022/பங்கேற்க அழைப்பு1 எனும் பட்டியலில் எவர் பெயராவது விடுபட்டிருந்தால்... இரண்டாவது பட்டியலில், அவர்களின் பெயரை இட்டு உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 18 செப்டம்பர் 2022 (UTC)

@Selvasivagurunathan m:, Stymyrat, சுப. இராஜசேகர், Chandravathanaa போன்ற பயனர்களை இரண்டாவது பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:44, 19 செப்டம்பர் 2022 (UTC)