விக்கிப்பீடியா:பயிற்சி (மறுஆய்வு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா?

வரவேற்பு   தொகுத்தல்   வடிவமைப்பு   உள்ளிணைப்புகள்   வெளியிணைப்புகள்   பேச்சுப்பக்கம்   கவனம் கொள்க   பதிகை   மறுஆய்வு    

இப்போது விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க மிகத் தேவையானவற்றை அறிந்து கொண்டீர்கள். இந்த பயிற்சியைப் பற்றி ஏதேனும் விமரிசனமோ பின்னூட்டமோ இருக்கிறதா ? ஏதாவது சரியாக விளக்கப்படவில்லை என்றோ அல்லது ஏதாவது பற்றிய விளக்கம் இடம் பெறவில்லை என்றோ கருதுகிறீர்களா ? உங்கள் கருத்துக்களை இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் பதிப்பிக்கவும். மேலும் உதவி தேவை என்றால், முதன்மை உதவிப் பக்கம் உதவி:உதவி உள்ளது (இந்தப் பக்கத்திற்கான தொடுப்பு எந்நேரமும் இடதுபுறம் உள்ள பக்கப்பட்டையில் அமைந்துள்ளது.).

கற்றது கைம்மண் அளவு.....?[தொகு]

இந்த பயிற்சி உங்களுக்கு உடனடி அறிமுகம் தரவேண்டி சுருக்கமாகவும் சுவையாகவும் இருக்க உருவானது. இங்கிருந்து நீங்கள் பயில்வதைத் தொடரலாம்.சில பயனுள்ள தொடுப்புகளை இங்கு காணலாம்.

அறிவுரையும் பொது தகவல்களும்...

விக்கிப்பீடியாவினை தொகுப்பது குறித்த இலவச இணைய புத்தகங்கள் ...

தொகுத்தல் மற்றும் கொள்கை விளக்கங்கள்...

புது கட்டுரை உருவாக்கல்