உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:சொற்களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
English Wiki Words தமிழ் விக்கி சொற்கள்
User பயனர்
Article கட்டுரை
Village Pump ஆலமரத்தடி
Category பகுப்பு
Image/File படிமம்
Administrator நிருவாகி
Template வார்ப்புரு
Bot தானியங்கி
BLP வாழும் நபர்களின் வரலாற்றுக் கட்டுரைகள்
Notes குறிப்புகள் / அடிக்குறிப்புகள்
References மேற்கோள்கள்
External links வெளி இணைப்புகள்
infobox தகவற்பெட்டி/தகவற்சட்டம்
updation இற்றைப்படுத்துதல்
block log தடைபதிகை
AGF நல்லெண்ண நம்பிக்கை
Vandal விசமி
undo மீளமை
revert முன்நிலையாக்குதல்
diff வேறுபாடு
history page வரலாற்றுப் பக்கம்
project page திட்டப் பக்கம்
main page முதற்பக்கம்
main space பொதுவெளி/மையவெளி
user space பயனர்வெளி
sandbox மணல்தொட்டி
Did you know? உங்களுக்குத் தெரியுமா?
contribution பங்களிப்பு
block தடை
copyright பதிப்புரிமை
deletion log நீக்கல் பதிவு
redirect வழிமாற்று
disambiguation பக்கவழி நெறிப்படுத்தல்
wikify விக்கியாக்கம்
cleanup துப்புரவு
merge பக்கங்களை இணைத்தல்
copyedit உரை திருத்தம்
bureaucrat அதிகாரி
bold text தடித்த எழுத்து
italics சாய்ந்த எழுத்து
signature with timestamp நேரமுத்திரையுடன் கையொப்பம்
orphan page உறவிலிப் பக்கம்
internal link உள்ளிணைப்பு
double redirect இரட்டை வழிமாற்று
stub குறும் பக்கம்
interwiki link பிறமொழி இணைப்பு
login புகுபதிகை
logout விடுபதிகை
password கடவுச்சொல்
sockpuppet கைப்பாவை
meatpuppet கையாள்
watchlist கவனிப்புப் பட்டியல்
edit summary தொகுப்புச் சுருக்கம்
preview முன்தோற்றம்
wikitext விக்கி நிரல்
public domain பொதுவெளி
recent changes அண்மைய மாற்றங்கள்
related changes தொடர்புடைய மாற்றங்கள்
gadgets கருவிகள்
preferences விருப்பத்தேர்வுகள்
edit தொகு
talk/discussion உரையாடல்
autoconfirmed தானாக உறுதியளிக்கப்பட்ட
revision பதிப்பு
selection/choice தெரிவு
log பதிகை
transclusion உள்சேர்ப்பு

மேலும் காண்க

[தொகு]