விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள்/மாதிரிகள்
கூடல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்
[தொகு]மாதிரி
[தொகு]அன்டன்
[தொகு]-
மாதிரி 1 (மேம்படுத்தியது)
-
மாதிரி 2
தாரிக்
[தொகு]அரங்கப் பதாகை
[தொகு]பொதுத் தகவல்கள்
- அளவு - 10 x 2.5 ft
மாதிரி
[தொகு]அன்டன்
[தொகு]தாரிக்
[தொகு]சட்டை
[தொகு]பொதுத் தகவல்கள்
- நிறம் - வெள்ளை (?)
- காலர் வைத்த சட்டை (பாக்கெட் இல்லை) (?)
- முன்பக்கம் (இடது பக்கம்)- விக்கி சின்னம் (விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம்).
- கைப்பட்டை (வலது பக்கம்) - தமிழ் விக்கிப்பீடியா ta.wikipedia.org.
- விக்கி சின்னம் அளவு - 4 அங்குலம் (அதற்கு ஏற்றவாறு எழுத்துரு)
- கைப்பட்டை அளவு - 4/5 அங்குலம்
- அளவு
அளவு | S | M | L | XL |
---|---|---|---|---|
மார்பு | 34-36 | 38-40 | 42-44 | 46-48 |
இடுப்பு | 30-32 | 32-33 | 33-34 | 36-38 |
மாதிரி
[தொகு]அன்டன்
[தொகு]தாரிக்
[தொகு]விருப்பம் - அன்டன், தாரிக் ஆகிய இருவரின் வடிவமைப்பின் சிறந்த கூறுகளை உள்ளடக்கி எளிமையாக உள்ளது. --இரவி (பேச்சு) 12:18, 3 செப்டம்பர் 2013 (UTC) விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:24, 3 செப்டம்பர் 2013 (UTC) விருப்பம்--மணியன் (பேச்சு) 11:12, 12 செப்டம்பர் 2013 (UTC)
கையேடு
[தொகு]பொதுத் தகவல்கள்
- அளவு - Demy (17.5 × 22.5)
- அட்டை நிறம் - CMYK
மாதிரி
[தொகு]-
முன் அட்டை மாதிரி - 1 (மேம்படுத்தியது)
பாராட்டுச் சான்றிதழ்
[தொகு]- பொதுத் தகவல்கள்
- அளவு - Double Demy (22.5 × 35 அங்)/Quad Demy (35 × 45 அங்)
- நிறம் - CMYK (?)
மாதிரி
[தொகு]அன்டன்
[தொகு]-
மாதிரி - 1 (A4)
தாரிக்
[தொகு]அஞ்சல் தலை
[தொகு]- பொதுத் தகவல்கள்
- அளவு: 28mm x 28mm
- அமைப்பு: அகல அமைப்பு (Landscape)/Portrait
- நாடு: இந்தியா
- விலை: 5.00
- விபரம்: 10 YEAR ANNIVERSARY OF TAMIL WIKIPEDIA, 2013
மாதிரி
[தொகு]அன்டன்
[தொகு]-
இறுதி வடிவம்
பத்தாண்டு கொண்டாட்டச் சின்னம்
[தொகு]மாதிரி
[தொகு]அன்டன்
[தொகு]-
மாதிரி - 1
-
மாதிரி - 2 (மேம்படுத்தியது)
-
மாதிரி - 3
-
மாதிரி - 4
-
மாதிரி - 5
-
மாதிரி - 6
தாரிக்
[தொகு]-
கருப்பு வெள்ளை
-
நிறம்
கட்டுரைப் போட்டிச் சான்றிதழ்
[தொகு]- பொதுத் தகவல்கள்
- அளவு - A4
- நிறம் - CMYK
-
மாதிரி - 1 (மேம்படுத்தியது)
உள்ளடக்கம்
[தொகு]விக்கிப்பீடியாவின் தொடர் கட்டுரைப்போட்டி இனிதே நிறைவேறி, தற்போது இறுதிக்கட்ட வேலைகளாக சான்றிதழ், பரிசுத்தொகை தொடர்பான விடயங்கள் நடந்து வருகின்றன. ஒரு பள்ளி மாணவன் என்ற முறையில் சான்றிதழ் எனக்கும் என் தம்பியாகிய ஸ்ரீஹீரனுக்கும் (அது மட்டுமலாமல் ஆதவன், மாதவனுக்கும் கூட) மிக முக்கியமானதாகும். இப்போட்டி உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்டது என்ற வகையில் இச்சான்றிதழ்களின் பெறுமதி அதிகமானதாகும். இலங்கையில் பல்கலைக்கழக நுழைவிற்குக் கூட தேசிய, சர்வதேச மட்டப் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்களையும் கருத்திற்கொண்டு மேலதிக புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஆகவே சான்றிதழ்களில் பின்வரும் விடயங்கள் இருப்பின் மிகவும் பொருத்தமானதாகவும் சான்றிதழுக்குப் பெறுமதி (value) சேர்ப்பதாகவும் இருக்கும் என நினைக்கின்றேன்.
- சான்றிதழ்களில் பெயர் சரியாகவும் எழுத்துப்பிழை இன்றியும் அமைந்திருக்க வேண்டும்.
- முடியுமெனில் சென்னை பத்தாண்டுக் கூடலில் வழங்கப்பட்டது போல இரு மொழிகளிலும் சான்றிதழ் அமைந்திருப்பது சிறப்பு.
- ஒவ்வொரு மாதமும் முதலாமிடம், இரண்டாமிடம் பெற்றவர்களுக்கான சான்றிதழ்களில் பெற்ற இடமும் (முதலாவது/இரண்டாவது), போட்டி நடைபெற்ற மாதமும் வருடமும் சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மாதமும் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு பெற்றவர்களுக்கான சான்றிதழ்களில் குறித்த பயனர் விரிக்கிய கட்டுரையும், போட்டி நடைபெற்ற மாதமும் வருடமும் சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
- முதலாவது வாகையருக்கான சான்றிதழில் 12 மாதங்களையும் சேர்த்து மிகுதியான முறை முதற்பரிசு வென்றமைக்காக இச்சான்றிதழ் வழங்கப்படுகின்றது என்பதைப் போன்ற வரியும் குறிப்பிடப்பட வேண்டும்.
- இரண்டாவது வாகையருக்கான சான்றிதழில் 12 மாதங்களையும் சேர்த்து மிகுதியான முறை மிகவும் விரிவான கட்டுரை உருவாக்குபவருக்கான சிறப்பு பரிசு வென்றமைக்காக இச்சான்றிதழ் வழங்கப்படுகின்றது போன்ற வரியும் குறிப்பிடப்பட வேண்டும்.
- இப்போட்டி சர்வதேச (உலகளாவிய) ரீதியில் நடாத்தப்பட்டது என்பதைக் குறிக்கும் வரியும் குறிப்பிடப்பட வேண்டும்.
- இச் சான்றிதழை அத்தாட்சிப்படுத்தும் விதத்தில் கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் இரவி அவர்களதும் முடியுமெனில் மயூரநாதன் ஐயா போன்றோரதும் மேலும் முடியுமெனில் போட்டி நடுவர்களாகிய அன்டன் அல்லது தென்காசி சுப்ரமணியனதும் கையெழுத்து இருப்பது சிறந்தது என நினைக்கின்றேன். (இதன்படி பார்த்தால் தென்காசி சுப்ரமணியன் அண்ணா தனக்குத் தானே கையெழுத்திட வேண்டும் இதனையும் கருத்திற்கொள்ளுங்கள்!) இவ்வாறு உறுதிப்படுத்தும் கையெழுத்து இல்லாவிடில் சான்றிதழ் பயனற்றுப்போகும்.
மேலுள்ள விடயங்களைத் தயவுசெய்து கருத்திற்கொள்ளும்படி போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடம் இக்கோரிக்கையை முன்வைக்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:53, 2 சூலை 2014 (UTC)
- சிறீகர்சன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. ஒரே பயனர் பல மாதங்களில் பரிசு வென்றிருந்தால், அதில் உயர் இடம் பிடித்த பரிசைக் குறிப்பிட்டு ஒரு சான்றிதழ் தந்தால் போதும் அல்லவா? எடுத்துக்காட்டுக்கு, உங்களுக்கு விரிவான கட்டுரைப்போட்டிக்கு ஒரு சான்றிதழ், நிறைய கட்டுரைகளை விரிவாக்கும் போட்டிக்கு ஒரு சான்றிதழ், வாகையாளர் வெற்றிக்கு என்று இரு சான்றிதழ்கள் என மொத்தம் 4 சான்றிதழ்கள் வரும். இவற்றில் எந்தெந்த மாதங்களில் வென்றீர்கள் என்று வரும். விரிவாக்கிய கட்டுரைகளை குறிப்பிடுவதற்குச் சற்று கூடுதலான வெற்றிடம் இட்டு வடிவமைக்க வேண்டும். அன்டன், தாரிக் - இந்த உரையாடலைக் கவனித்து உதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:07, 3 சூலை 2014 (UTC)
- இரவி அவர்களே! மாதத்திற்கு ஒரு சான்றிதழ் தருவது சிறப்பு என நினைக்கின்றேன்:) ஒரே சான்றிதழில் தருவதாயின் இரண்டாம் இடத்திற்கும் தனியாக (முதலாம் இடத்தைத் தவிர்த்து) சான்றிதழ் தரப்படுமா? அல்லது முதலாம் இடம், இரண்டாம் இடம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே சான்றிதழ் தரப்படுமா? அத்துடன் எடுத்துக்காட்டுக்கு, எனக்கு நிறைய கட்டுரைகளை விரிவாக்கும் போட்டியில் 6 மாதங்கள் முதலிடம் கிடைத்துள்ளன, 1 மாதம் முதலிடம் பெற்றவர்களும் உள்ளனர். ஒரே சான்ற்தழில் அனைத்து மாதங்களையும் குறிப்பிடும் போது அதற்காகச் சான்றிதழில் விடப்படும் இடைவெளி மாறுபடாதா? தயவுசெய்து இவற்றையும் கருத்திற்கொள்வதுடன் ஏனைய போட்டியாளர்களிடமும் (அல்லது பயனர்களிடமும்) இதுபற்றிக் கேட்டுப்பார்க்கலாம் என நினைக்கின்றேன்:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:52, 4 சூலை 2014 (UTC)
அன்டன், தாரிக் - மீண்டும் ஒரு வேண்டுகோள். சான்றிதழும் வாகையர் பதக்கமும் வடிவமைத்து விட்டால், தமிழ்விக்கி10 பணிகள் நிறைவடைந்து விடும். நன்றி.--இரவி (பேச்சு) 14:35, 7 ஆகத்து 2014 (UTC)
- சாண்றிதழின் உள்ளடக்கத்தில் வர வேண்டிய தகவல் உள்ளடக்கத்தினை தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்க முடியுமா? சாண்றிதழ் அமைப்புக்கும் உள்ளடக்க தகவலுக்கும் என பல திருத்தங்கள் செய்வதை இது தடுக்கும். மேலும், "பாராட்டுச் சான்றிதழ்" வடிவத்தில் உள்ளடகத்தினைச் சேர்ப்பதா? அல்லது புதிய வடிவமைப்புத் தேவையா? வாகையர் பதக்கமும் வடிவமைப்பு ஏற்கெனவே தாரிக்கினால் வடிவமைக்கப்பட்டு உள்ளதல்லவா? --AntonTalk 03:10, 8 ஆகத்து 2014 (UTC)
- தமிழ் விக்கிக்குக் கிடைத்துள்ள புதிய படக்கலைஞரின் கவனத்துக்கு :) - பயனர்:Manoj penworks--இரவி (பேச்சு) 22:45, 6 சூலை 2014 (UTC)