விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 25

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Titan in natural color Cassini.jpg

மார்ச் 25: சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள், அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள்

முசிரி சுப்பிரமணிய ஐயர் (இ. 1975· ம. மு. உவைஸ் (இ. 1996· தி. க. சிவசங்கரன் (இ. 2014)
அண்மைய நாட்கள்: மார்ச் 24 மார்ச் 26 மார்ச் 27