உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
அதிகாரப்பூர்வ திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஸ்ரீநாத்
தயாரிப்புபிரசாத் வி போட்லுரி
சந்தானம்
கதைஇராஜமௌலி
எஸ்.எஸ்.காஞ்சி
இசைசித்தார்த் விபின்
நடிப்புசந்தானம்
ஆஸ்னா ஸவேரி
செந்தில் குமார்
ஒளிப்பதிவுசக்தி
ரிச்சர்ட் எம்.நாதன்
படத்தொகுப்புசாய் காந்த்
கலையகம்ஹேன்ட் மேட் பிலிம்
பிவிபி சினிமாஸ்
வெளியீடு10 மே 2014
நாடுதமிழ்நாடு
இந்தியா
மொழிதமிழ்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 2014ம் ஆண்டு வெளியான தமிழ் மொழி அதிரடி மற்றும் நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தை ஸ்ரீநாத் இயக்க, சந்தானம், ஆஸ்னா ஸவேரி மற்றும் செந்தில் குமார் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியான இராஜமௌலி யின் மரியாத ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும். இது 2014 ஆம் ஆண்டு மே பத்தாம் திகதி திரையரங்குகளில் வெளியானது.[1]

கதைச்சுருக்கம்

[தொகு]

பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் பலி ஆடாக ஒருவன் நுழைந்து, அது அவனுக்கும் தெரிந்த பிறகு, அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறான் என்பதே ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.

நடிகர்கள்

[தொகு]

ஒலிப்பதிவு

[தொகு]
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
ஒலிப்பதிவு
சித்தார்த் விபின்
வெளியீடு14 ஏப்ரல் 2014
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி இசை இந்தியா
இசைத் தயாரிப்பாளர்சித்தார்த் விபின்
சித்தார்த் விபின் காலவரிசை
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
(2013)
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 'ஜேகே எனும் நண்பனின் கதை
(2014)
ஒலித்தட பட்டியல்
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "டக்கரு டக்கரு"  லலித் ஆனந்த்முகேஷ்  
2. "ரயில் அடே"  நா. முத்துக்குமார்நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்  
3. "ஒற்றை தேவதை"  மதன் கார்க்கிகார்த்திக்  
4. "செல்லகுட்டி"  லலித் ஆனந்த்ரஞ்சித், விஷ்ணுப்ரிய ரவி  
5. "தீம் பாடல்"  முத்துலிங்கம்ஆனந்து  

வெளியீடு

[தொகு]

இது 2014 ஆம் ஆண்டு மே பத்தாம் திகதி திரையரங்குகளில் வெளியானது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Friday Fury – May 9". Sify. May 9, 2013. Archived from the original on மே 10, 2014. பார்க்கப்பட்ட நாள் மே 10, 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]