மரியாத ராமண்ணா
தோற்றம்
| மரியாத ராமண்ணா | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | இராஜமௌலி |
| கதை |
|
| இசை | கீரவாணி (இசையமைப்பாளர்) |
| நடிப்பு |
|
| ஒளிப்பதிவு | சி. ராம்பிரசாத் |
| நடன அமைப்பு | ஸ்வர்ணா, லலித், ஜானி |
| வெளியீடு | 23 சூலை 2010 |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
| மொத்த வருவாய் | ₹300 மில்லியன் (ஐஅ$3.5 மில்லியன்)[1] |
மரியாத ராமண்ணா 2010ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதினை எஸ். எஸ். ராஜமௌலி இயக்கியிருந்தார். சுனில் மற்றும் சலோனி அஸ்வினி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். ரவிதேஜா மிதிவண்டிக்கு குரல் கொடுத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]- சுனில் வர்மா ...
- சலோனி அஸ்வினி ... அபர்ணா
- நாகிநீடு ... ரமிநீடு
- சப்ரித் ரெட்டி
- வேனுகோபால்... பாய்ரெட்டி
- ரவி தேஜா ... மிதிவண்டி பேச்சு
- சுப்ராய சர்மா
- ராவ் ரமேஷ்