வலைவாசல்:பெண்ணியம்/சிறப்புப் படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காப்பகம்[தொகு]

1[தொகு]

வலைவாசல்:பெண்ணியம்/சிறப்புப் படம்/1

உடன்கட்டை ஏறுதல்
உடன்கட்டை ஏறுதல்
பட விளக்கம்:

அக்காலத்தில் இந்துப் பெண்களுக்குக் கட்டாய வழக்கமாக இருந்த உடன்கட்டை ஏறல் (சதி) என்ற சமுதாயக் கொடுமையை ஒழிக்க இராசாராம் மோகன் ராய் பெரிதும் பாடுபட்டார்.

2[தொகு]

வலைவாசல்:பெண்ணியம்/சிறப்புப் படம்/2

பட விளக்கம்:

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) தனது காலத்தின் பெண் அடிமை நிலையையும், மற்ற சமூக அவலங்களையும் தனது படைப்புகள் மூலமாக வெளிச்சமிட்டுக் காட்டினார்.

3[தொகு]

வலைவாசல்:பெண்ணியம்/சிறப்புப் படம்/3

காமினி ராய்
காமினி ராய்
பட விளக்கம்:

காமினி ராய் (அக்டோபர் 12, 1864செப்டம்பர் 27, 1933) ஒரு முன்னணி வங்காளப் பெண் கவிஞர், சமுதாயப் பணியாளர் மற்றும் பெண்ணியவாதி. இவர் இந்தியாவின் முதல் பெண் முதுகலைச் சிறப்புப் பட்டதாரி ஆவார். பெண்களுக்குக் கல்வி என்பது அறவே மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் காமினி ராய் ஒரு பெண்ணியவாதியாக விளங்கினார். காமினி ராய், 1921ல் பாங்கிய நாரி சமாஜின் சார்பில் மிருணாளினி சென், குமுதினி மித்ரா (பாசு) ஆகியோருடன் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினார்.

4[தொகு]

வலைவாசல்:பெண்ணியம்/சிறப்புப் படம்/4

முத்துலட்சுமி ரெட்டி
முத்துலட்சுமி ரெட்டி
பட விளக்கம்:

முத்துலட்சுமி இரெட்டி (சூலை 30, 1886 - சூலை 22, 1968) புதுக்கோட்டை, தமிழ்நாடு) இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், பெண்ணியவாதி, தமிழார்வலர். இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார்.

5[தொகு]

வலைவாசல்:பெண்ணியம்/சிறப்புப் படம்/5

பட விளக்கம்:

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) தனது காலத்தின் பெண் அடிமை நிலையையும், மற்ற சமூக அவலங்களையும் தனது படைப்புகள் மூலமாக வெளிச்சமிட்டுக் காட்டினார்.

6[தொகு]

வலைவாசல்:பெண்ணியம்/சிறப்புப் படம்/6

பட விளக்கம்:

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) தனது காலத்தின் பெண் அடிமை நிலையையும், மற்ற சமூக அவலங்களையும் தனது படைப்புகள் மூலமாக வெளிச்சமிட்டுக் காட்டினார்.

7[தொகு]

வலைவாசல்:பெண்ணியம்/சிறப்புப் படம்/7

பட விளக்கம்:

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) தனது காலத்தின் பெண் அடிமை நிலையையும், மற்ற சமூக அவலங்களையும் தனது படைப்புகள் மூலமாக வெளிச்சமிட்டுக் காட்டினார்.

பரிந்துரைகள்[தொகு]

நீங்களும் பெண்ணிய வலைவாசலின் சிரப்புப்பைடங்களைப் பரிந்துரைக்கலாம். கீழே உங்கள் பரிந்துரைகளை இடவும்.

  1. பரிந்துரை 1
  2. பரிந்துரை 2