உடன்கட்டை ஏறல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"இந்து சமயத்தை சேர்ந்த விதவைப் பெண் இறந்த கணவனுடன் எரிக்கப்படுதல்"

"உடன்கட்டை ஏறல்" என்பது, ஒரு இந்து சமயச் சடங்கு ஆகும். கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் தான் உடன்கட்டை ஏறுதல் என தவறாக கருத்தாக மக்களை எண்ணவைத்துவிட்டனர். கணவன் இறந்துவிட்டால் , குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளை குடும்ப "கர்த்தா " பொறுப்பை ஏற்கின்றான். அவளுக்கு , தனது மகன் குழந்தையாக இருப்பின், அவளே உடனடியாக ( உடன்) கட்டை ஏற்கின்றாள் ( ஏற்கின்றாள்). அவளின் உறவுநிலையில், பெற்றோர்கள் இருப்பின் அவளின் தந்தை கர்தாவாகின்றார். தந்தை இல்லாநிலையில் , மூத்த சகோதரன் கர்த்தா ஆகின்றார். இவர்கள் இல்லாநிலையில் , அந்த பெண்ணே, " கர்தா" பொறுப்பை, உடன் ( உடனடியாக) கட்டை ( உடல்) ஏறுகின்றாள் ( ஏற்கின்றாள்). அன்னியர்கள் , குறிப்பாக முகலாயர்கள், பெண்ணின் கணவர்களை கொன்று, பெண்களின், கற்பை சூரையாட முனையும் போது அவள், அவள் தனது கற்பைக்காக்க , இந்த உடல் அன்னியர்களிக்கு போவதைவிட அக்கினிக்கு போவதே மேல் என அக்கினியில் விழுந்து உயிரைவிட்டனர். குறிப்பாக, சித்தூர் ராணி பத்மினி ஒரு உதாரணம். இதை அன்னியர்கள், குடும்ப கலாச்சார பெண்களை அழிக்கவும், இந்துமத்த்தில், மூடநம்பிக்கை இருப்பதுபோல் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்திவிட்டனர். இதை, இந்துக்களையும் நம்பவைத்து, மூடநம்பிக்கையாக சிதகயில் விழ கட்டாயப்படுத்தினர். இதுதஆன், இராஜாராம் மோகன்ராய் எதிர்த்தார்.

1815 இற்கும் 1818 இற்கம் இடைப்பட்ட காலத்தில் வங்காள மாநிலத்தில் உடன்கட்டை ஏறல் 378 இல் இருந்து 839 ஆக அதிகரித்தது. உடன்கட்டை ஏறலுக்கு எதிரான பரப்புரை கிறிஸ்தவ மறைபரப்புனர்களான வில்லியம் கேரி போன்றோரினதும், பிராமண இந்து சீர்திருத்தவாதிகளான இராசாராம் மோகன் ராய் போன்றோரினதும் பெரும் முயற்சியால், இந்தச் சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ஆம் ஆண்டு சட்டத்துக்கு எதிரானதாக மாநில அளவில் ஆக்கப்பட்டது.[1][2][3]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sati
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடன்கட்டை_ஏறல்&oldid=3428929" இருந்து மீள்விக்கப்பட்டது