வரி மார்பு சிலந்திப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரி மார்பு சிலந்திபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அராக்னோதெரா
இனம்:
அ. அபினிசு
இருசொற் பெயரீடு
அராக்னோதெரா அபினிசு
கோர்சூபீல்டு, 1821

வரி மார்பு சிலந்திப்பிடிப்பான் (Streaky-breasted spiderhunter)(அராக்னோதெரா அபினிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும். இது சாவகம் மற்றும் பாலி தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மான்ட்டேன் காடுகள் ஆகும். இது சில சமயங்களில் சாம்பல்-மார்பக சிலத்திப்பிடிப்பானாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Arachnothera affinis". IUCN Red List of Threatened Species 2016: e.T103792496A94568389. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103792496A94568389.en. https://www.iucnredlist.org/species/103792496/94568389. பார்த்த நாள்: 12 November 2021. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arachnothera affinis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: