வரிப் பாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரிப் பாரை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கராங்கிபார்மிசு
குடும்பம்:
கராங்கிடே
பேரினம்:
உரப்சிசு
இனம்:
உ. உரப்சிசு
இருசொற் பெயரீடு
உரப்சிசு உரப்சிசு
(குந்தர், 1860)
வேறு பெயர்கள் [2]
  • கரானக்சு உரப்சிசு குந்தர், 1860
  • உரப்சிசு கரான்கோயிடிசு பிளிக்கேர், 1855
  • கரானக்சு குப்தே செளத்ரி, 1909
  • லுகோகுளோசா கெர்க்லோட்சி கெரே, 1932
  • உரப்சிசு பெக்டோராலிசு பெளலர், 1938

வரிப் பாரை (உரப்சிசு உரப்சிசு-Uraspis uraspis) என்பது பாரை மீன் குடும்பத்தில் உள்ள சிற்றினமாகும். இது இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படுகிறது.

பரவலும் வாழ்விடமும்[தொகு]

வரிப்பாரை எனப்படும் இந்த மீன் இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படுகிறது. இதன் பரவல் செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவிலிருந்து இந்தியப் பெருங்கடலில் இலங்கை வரையிலும், பிலிப்பீன்சிலிருந்து சப்பானில் உள்ள இரியுக்கியூ தீவுகள் வரையிலும் கிழக்கே ஹவாய் வரையிலும் பரவியுள்ளது.[2]

விளக்கம்[தொகு]

முதிர்ச்சியடைந்த மீன் 28 சென்டிமீட்டர்கள் (11 அங்) நீளம் வரை வளரக்கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Smith-Vaniz, W.F.; Williams, I. (2017). "Uraspis uraspis". IUCN Red List of Threatened Species 2016: e.T46081534A115392037. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T46081534A46664519.en. https://www.iucnredlist.org/species/46081534/115392037. பார்த்த நாள்: 7 March 2022. 
  2. 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Uraspis uraspis" in FishBase. August 2019 version.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிப்_பாரை&oldid=3803906" இலிருந்து மீள்விக்கப்பட்டது