வன யுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வன யுத்தம்
இயக்கம்ஏ.எம்.ஆர். ரமேஷ்
தயாரிப்புஏ.எம்.ஆர். ரமேஷ்
வி. சீனிவாஸ்
ஜெகதீஸ்
திரைக்கதைஏ.எம்.ஆர். ரமேஷ்
இசைசந்தீப் சௌதா
நடிப்புஅர்ஜுன்
கிசோர்
விஜயலட்சுமி
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்அக்ஷய கிரியேஷன்ஸ் - சாய் ஸ்ரீ சினிமாஸ் - எஸ் லாட் எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு14 பிப்ரவரி 2013
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

வனயுத்தம் என்பது 2013ல் ஏ.எம்.ஆர்.இரமேஷ் இயக்கிய தமிழ், கன்னட திரைப்படமாகும். இத்திரைப்படம் அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானது.[1] இத்திரைப்படம் வீரப்பன் அவர்களின் வாழ்க்கையையும், திரைப்பட நடிகர் இராஜ்குமார் அவர்களை வீரப்பன் கடத்தியதையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

கிஷோர், அர்ஜுன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[2]

நடிகைகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Veerappan Attahasa based on Dr. Rajkumar's kidnap". oneindia.com. பார்த்த நாள் 2012-06-30.
  2. "'Attahasa' on Thursday ". IndiaGlitz (2013-02-13). பார்த்த நாள் 2014-04-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன_யுத்தம்&oldid=2707029" இருந்து மீள்விக்கப்பட்டது