வன யுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வன யுத்தம்
இயக்கம்ஏ.எம்.ஆர். ரமேஷ்
தயாரிப்புஏ.எம்.ஆர். ரமேஷ்
வி. சீனிவாஸ்
ஜெகதீஸ்
திரைக்கதைஏ.எம்.ஆர். ரமேஷ்
இசைசந்தீப் சௌதா
நடிப்புஅர்ஜுன்
கிசோர்
விஜயலட்சுமி
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்அக்ஷய கிரியேஷன்ஸ் - சாய் ஸ்ரீ சினிமாஸ் - எஸ் லாட் எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு14 பிப்ரவரி 2013
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

வனயுத்தம் என்பது 2013ல் ஏ.எம்.ஆர்.இரமேஷ் இயக்கிய தமிழ், கன்னட திரைப்படமாகும். இத்திரைப்படம் அட்டகாசா என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானது.[1] இத்திரைப்படம் வீரப்பன் அவர்களின் வாழ்க்கையையும், திரைப்பட நடிகர் இராஜ்குமார் அவர்களை வீரப்பன் கடத்தியதையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

கிஷோர், அர்ஜுன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[2]

நடிகைகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Veerappan Attahasa based on Dr. Rajkumar's kidnap". oneindia.com. Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2012-06-30.
  2. "'Attahasa' on Thursday ". IndiaGlitz. 2013-02-13. பார்க்கப்பட்ட நாள் 2014-04-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன_யுத்தம்&oldid=3709206" இலிருந்து மீள்விக்கப்பட்டது